Categories
தேசிய செய்திகள்

ரொம்ப முக்கியம்…! ஒரே நாடு… ஒரே தேர்தல்…. மோடியின் அடுத்த மூவ் …!!

ஒரே நாடு ஒரே சட்டப்பேரவை நடை முறையை அறிமுகப்படுத்துவது நமது நாடலுமன்ற நடைமுறைக்குத் தேவையான தொழில்நுட்ப ஊக்கத்தை அளிக்கும் என்பதுடன் நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இணைக்கவும் உதவும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிம்லாவில் நடைபெற்ற 82-வது அகில இந்திய பேரவை தலைவர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் காணொளி மூலம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இந்திய மதிப்பீடுகளுக்கேற்ப சட்டம் இயற்றுபவர்களின் நடத்தை இந்திய மதிப்பீடுகளுக்கேற்ப இருக்க வேண்டும் எனவும், நாடாளுமன்ற கூட்டத் தொடர்களின்போது உறுப்பினர்களால் […]

Categories

Tech |