Categories
மாநில செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் ஆலோசனை…. “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி”…. அங்கீகரித்து கடிதம் அனுப்பிய மத்திய அரசு..!!

எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. ஒரே நாடு – ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கு அதிமுக சார்பில் ஈபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் என்பது நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்து வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

BIG BREAKING: ஒரே நாடு.. ஒரே தேர்தல்… தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

மத்தியில் பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை முன்வைத்து வருகிறது. மாநிலத்துக்கு ஏற்ப தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் அதிகப்படியான செலவுகள் ஆவதற்காக இதுபோன்ற நடைமுறையை கொண்டு வருவதாக கருத்துக்கள் எழுந்தன. தற்போது அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த மாஸ்டர் பிளான்…. “ஒரே நாடு ஒரே தேர்தல்” – பிரதமர் மோடி…!!

பிரதமர் நரேந்திர மோடி தனது நீண்டகால திட்டத்தில் ஒன்றாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு குரல் கொடுத்துள்ளார். இந்தியாவில் மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த பின்னர் தன்னுடைய நீண்ட கால திட்டங்களை ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகிறது. காஷ்மீர் அயோத்தி சிறப்பு அந்தஸ்து திட்டம், ராமர் கோவில், குடியுரிமை திருத்த சட்டம் என்று ஒவ்வொன்றாக தற்போது நிறைவேற்றி வருகின்றது. அந்த வரிசையில் நாடு முழுவதும் ஒரே சமயத்தில் தேர்தல் […]

Categories

Tech |