மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தின் மூலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு எங்கிருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுகிறது. இடங்களில் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்தியாவில் எங்கிருந்தாலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்நிலையில் அரசு தரப்பில் ரேஷன் கார்டு சம்பந்தமாக முக்கிய அறிவிப்பு ஒன்னு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் றேன் பொருட்களையும், […]
Tag: ஒரே நாடு ஒரே ரேஷன்
குடும்ப அட்டைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் குடும்ப அட்டையின் மூலமாக நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மக்கள் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இருப்பினும் மக்களுக்கு நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் சரியான முறையில் சென்றடைவதில்லை என குற்றச்சாட்டுகளும் நிலவி வருகிறது. இதனையடுத்து நியாயவிலைக் கடையில் […]
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தக்கூடிய திட்டங்களின் முன்னேற்றம் பற்றி பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். பிரகதி எனப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த 37வது ஆய்வு கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. அதில் ரயில்வே, சாலை போக்குவரத்து மற்றும் மின்சார துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் எட்டு முக்கிய திட்டங்களின் முன்னேற்றம் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இதனை செயல்படுத்தும் மாநிலங்களின் அதிகாரிகளும் மத்திய அரசின் துறை அதிகாரிகளும் பங்கேற்ற திட்டத்தின் தற்போதைய நிலையைப் […]
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக ரேஷன் அட்டை வழங்கப்பட்டு அதன் மூலமாக மக்கள் நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். குடும்ப அட்டை மூலமாக அந்தந்த பகுதியில் உள்ள நியாயவிலைக்கடைகளில் வாங்கி கொள்ளலாம். இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலிகள், தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்களுடைய ரேஷன் அட்டையை வைத்து வெளி மாநிலங்களில் வேலை செய்யும்போது வாங்க முடிவதில்லை என்பதன் காரணமாக ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் இருந்தது. […]
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்திற்காக வாங்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் சாதனங்கள் தரமற்ற இருப்பதாக அரசு பணியாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பொது மக்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் வழங்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது முன்னோட்டமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. அதில் நல்ல முடிவை கிடைத்ததாக தெரிகிறது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை தீவிர படுத்தியது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து ரேஷன் கடைகளில் அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு […]