Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

ஆதார் எண்ணை தெரிவித்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டம் கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் மூலம் நாடு முழுவதும் எந்த ரேஷன் கடைகளிலும்  பொருட்களை வாங்கி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறுபவர்கள் கருத்தில் கொண்டே திட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. நாடாளுமன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்… வெளியான புதிய அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதிலும் கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்வெளி மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இனி ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் அறிவித்துள்ளார். அதன்படி வெளி மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கைவிரல் ரேகை பெறாவிட்டாலும் ரேஷன் பொருட்கள் வழங்கலாம் …!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் கைவிரல் ரேகையில் அங்கீகாரம் பெறாவிட்டால் மற்ற முறைகளை கையாண்டு பொருட்களை வழங்க வேண்டும் என ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மட்டுமின்றி பிற ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொருட்களை வழங்க கைவிரல் […]

Categories

Tech |