Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொரோனா  தடுப்பூசி முகாம் …. 128 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது ….!!!

கொடியாளத்தூரில் நடந்த கொரோனா  தடுப்பூசி முகாமில் 128 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது . தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா  தடுப்பூசி முகாம்கள் மூலம் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள  கொடியாளத்தூரில் கொரோனா  தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த இந்த தடுப்பூசி […]

Categories

Tech |