சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சலால் (இன்ஃப்ளூயென்சா வைரஸ்) அனுமதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிகளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதால் மருத்துவமனையில் படுக்கைகள் வேகமாக நிரம்புகின்றன. காய்ச்சல் 3-4 நாட்களில் குறைந்தாலும், இருமல் 2 வாரங்களுக்கு நீடிக்கிறது. இருமலுக்கு மருந்து கொடுத்தாலும், அது உடனே சரியாவது இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Tag: ஒரே நாள்
குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நன்மை பயக்கும் விதமாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை தோறும் முகாம் நடத்தப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை அன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டு குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். இந்த முகாமில், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பாலியல் […]
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 5,01,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனாவிலிருந்து முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனா அடுத்தடுத்து பல உருமாற்றங்களை பெறுவதால் உலகநாடுகள் பெரும் அச்சத்திலுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் உச்சகட்ட பாதிப்பாக கடந்த ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 5,01,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,73,02,548 ஆக அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமின்றி […]
தமிழ் சினிமாவில் முன்னணி மற்றும் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் நடிக்க, வினோத் இயக்க உருவாகியுள்ள படம் வலிமை. இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வரும் புத்தாண்டு அன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன. அதேபோன்று இளையதளபதி விஜய் நடித்த பீஸ்ட் படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் […]
இந்தியாவில் முதல் முறையாக கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிக்கு ஒரே நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பீகாரின் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியை கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஒரு நபர் கற்பழித்துள்ளார். இது தொடர்பான வழக்கு மறுநாளே பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு அராரியா போக்ஸோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 4-ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு இருதரப்பிலும் வாதம் […]