Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே பகுதியில் 5 பேருக்கு உறுதி… அமைக்கப்பட்ட தடுப்புகள்… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

அரியலூரில் ஒரே பகுதியில் வசிக்கும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் கிராமங்கள்தோறும் நேரில் சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தும்  45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை நடத்தியும்  வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தேளூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி […]

Categories

Tech |