Categories
Uncategorized

ஒரே பாலினத்தை சேர்ந்த பெற்றோர்… 5 வயது மகளுக்கு நேர்ந்த நிலை…!!!

அமெரிக்க நாட்டில் ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதியின் மகள் என்பதால் ஐந்து வயதுடைய சிறுமி பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். அமெரிக்க நாட்டின் லூசியானா என்னும் மாகாணத்தில் இருக்கும் பைபிள் பாப்டிஸ்ட் அகாடமி பள்ளி, ஒரே பாலினத்தைச் சேர்ந்த எமிலி மற்றும் ஜென்னி பார்க்கர் தம்பதியின் 5 வயது மகளான ஜோயியை பள்ளியிலிருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து அந்த தம்பதி தெரிவித்ததாவது, நாங்கள் வாழும் முறை காரணமாக ஜோயி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், ஜோயி பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட பின் […]

Categories

Tech |