Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல் செய்வோருக்கு…. “ஒரே மாதிரியான படிவம்”….. மத்திய அரசுக்கு நிதியமைச்சகம் பரிந்துரை…..!!!!

இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவத்தை கொண்டு வர வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு தற்போது 7 படிவங்கள் நடைமுறையில் இருக்கும் நிலையில், ஒரே மாதிரியான படிவத்தை கொண்டு வருவது மிகவும் எளிதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முறையை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் தவிர வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் கொண்டு வர […]

Categories

Tech |