Categories
தேசிய செய்திகள்

வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் PVC ஆதார் கார்டு பெற…. ஒரே ஒரு மொபைல் எண் போதும்…. எப்படி விண்ணப்பிப்பது?….!!!!

நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியம். இது ஒரு முக்கிய ஆவணம். இது இல்லாமல் எந்த அரசாங்க திட்டத்தின் பலன்களையும் நம்மால் பெற முடியாது. ஆதார் அட்டையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்படி இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இந்த வருடம் PVC ஆதார் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இதனை பராமரிப்பது எளிதானதாக இருப்பதுடன் அதை நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் வைத்துக்கொள்ள முடியும். இதுவரை ஆதார் அட்டை காகிதம் மூலமாக அச்சிடப்பட்டு […]

Categories

Tech |