தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை ஜூலை 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தின் மூலம் வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ரேஷன் பொருட்களை எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள முடியும் என்பதற்காகத் தான் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தை ஜூலை 31-ஆம் […]
Tag: ஒரே ரேஷன்
மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் 17 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் அதாவது ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வசதியை அறிமுகம் படுத்தும் விதமாக ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டம் 17 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு […]
தமிழகத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது தமிழகத்திலும் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, அதற்கான நடைமுறைகளும், பணிகளும் தொடங்கப்பட்டன. கொரோனா பரவலுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே தேசம் திட்டம் செயல்படுத்தும் முறையில் திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கொண்டு […]