Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடையின் முன்பு நிறுத்தியிருந்த வாகனம்… திடீரென தீயில் கருகியது… போலீசார் தீவிர விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒர்க் ஷாப் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீ பிடித்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலை அண்ணா புது தெருவில் சிங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருடைய மகன் ஆனந்த்(27) ஒரு ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இவர் கடந்த செவ்வாய் கிழமை அன்று மலையில் பழங்கோட்டை ரோட்டில் உள்ள தனது ஒர்க் ஷாப்பை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ஆனந்த் தனது நண்பரை பார்ப்பதற்காக கரடிகுளம் […]

Categories

Tech |