வணங்கான் மற்றும் வாடிவாசல் திரைப்படங்களில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக படம் வருகின்றார் சூர்யா. இவர் பல வெற்றி திரைப்படங்களை தந்தாலும் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தார். பின் சூரரைப்போற்று திரைப்படம் அவரை வெற்றிப் பாதைக்கு திருப்பியது. தற்பொழுது சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும் சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கின்றார். இந்நிலையில் தற்பொழுது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி […]
Tag: ஒற்றுமை
ஐநா அமைப்பு, மதங்கள் அனைத்தையும் மதித்து வாழ்ந்தால் அனைத்து மக்களும் ஒற்றுமையாக அமைதியுடன் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறது. ராஜஸ்தானில் இருக்கும் உதய்பூரை சேர்ந்த கன்னையா லால் என்ற நபர், கவுஸ் முகமது மற்றும் ரியாஸ் அக்தாரி ஆகிய இரண்டு பேரால் கொலை செய்யப்பட்டார். மேலும், அவர்கள் இருவரும் அதனை வீடியோ எடுத்து இணையதளங்களில் பதிவிட்டனர். இதனால், அந்த பகுதியில் வன்முறை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த பகுதியில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஐ.நாவின் பொது செயலாளரின் செய்தி தொடர்பாளரான […]
கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்த மலை சிகரத்தில் இந்திய தேசியக் கொடியை ஒளிர விடப்பட்டுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள நிலையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதே சமயம் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கொரோனா அச்சத்தால் பல நாடுகள் முடங்கியுள்ள நிலையில் ஸ்விட்ஸர்லாந்தின் மிக உயர்ந்த […]
கொரோனாக்கு எதிரொலியாக பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் விளக்கு ஏற்றி மக்கள் ஓற்றுமையை வெளிப்படுத்தினர். பிரதமரின் அழைப்பை ஏற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றார். சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் அகல் விளக்கு ஏற்றினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் விளக்கு ஏற்றினார். தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் பிரதமரின் அழைப்பை ஏற்று விளக்கு ஏற்றினர். கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் […]
ஹோலி பண்டிகை ஆனது இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை பங்குனி மாதம் பவுர்ணமி அன்று கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணபகவான் கோபியர்களுடன் விளையாடிய விளையாட்டு தான் இந்த ஹோலி பண்டிகை. இந்த பண்டிகையானது ராதா, கிருஷ்ணனும் விளையாடிய விளையாட்டை நினைவுபடுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது. பிரம்மதேவரிடம் வரங்கள் பல வாங்கிய இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என்று தொழ வேண்டும் என்று எண்ணினான். ஆனால் இரணியனின் மகன் பிரகலாதன் அதை எதிர்த்தான். பிரகலாதன் […]