Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க-வுக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம்…. ஈபிஎஸ்-க்கு எதிராக வழக்கு…. அடுத்து நடக்கப்போவது என்ன?….!!!!

அ.தி.மு.க-வுக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் முற்றியதையடுத்து பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் அமர்வு பொதுக்குழுவை கூட்டலாம். ஒருங்கிணைப்பாளரால் ஒப்புதல் வழங்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது. இதையடுத்து வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். எனினும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தனர். அதன்பின் அ.தி.மு.க.,-வின் பொதுக்குழு சென்ற 23 ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. பொதுக் […]

Categories

Tech |