Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விளைநிலத்தில புகுந்து இப்படி செஞ்சிட்டே…. உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை…. தேனியில் மனமுடைந்த விவசாயி….!!

நெல்லையில் ஒற்றை யானை விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வடக்கு சாலைப்புதூரில் விவசாயியான சுயம்புலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இதற்கிடையே இவர் மேற்குத் தொடர்ச்சியின் மலையடிவாரத்திலிருக்கும் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் 20 க்கும் மேற்பட்ட வாழையை பயிரிட்டுள்ளார். இந்த நிலையில் சுயம்புலிங்கத்தினுடைய விளைநிலத்திற்குள் காட்டு யானை புகுந்து அதில் பயிரிடப்பட்டிருக்கும் வாழைகளை சாய்த்து நாசம் செய்தது. இதனால் சுயம்புலிங்கம் அந்த யானையை வனப்பகுதியினுள் விரட்டவும், அது நாசம் செய்த பயிர்களுக்கு உரிய […]

Categories

Tech |