Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“நெல், வாழை, கரும்புகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்த ஒற்றை காட்டு யானை”… நிலத்திற்கு செல்ல முடியாமல் விவசாயிகள் பீதி….!!!!

ஒற்றை காட்டு யானை நெல், வாழை, கரும்புகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்ததால் நிலத்திற்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே கோட்டையூர் வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ஆந்திரா எல்லைப்பகுதியான கடப்பனத்தம் பகுதியிலிருந்து ஒற்றை காட்டு யானை பிளிறியவாறு வந்து பயங்கர அட்டகாசம் செய்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு இரவு காவலுக்கு சென்ற விவசாயிகள் காட்டு யானை பிளிறியது கேட்டு அச்சம் அடைந்தார்கள். […]

Categories

Tech |