Categories
அரசியல்

ஒற்றை தலைமை விவகாரம்… திடமாக இருக்கும் ஓபிஎஸ்… அதிர்ச்சியில் பாஜக மேலிடம்…!!!!!

அதிமுகவில் கடந்த நான்கு வருடங்களுக்குப் பின் ஒற்றை தலைமை விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஓ பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின் அதே நாளில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒற்றை தலைமைக்கு அவசியம் என்ன….? அது பரம ரகசியம்பா…. டுவிஸ்ட் வச்ச ஓபிஎஸ்….!!!!!

ஒற்றை தலைமைக்கு தற்போது என்ன அவசியம் வந்தது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான எம்.எல்.ஏ ஐயப்பன் ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலில் இணையும் சசிகலா….! அதிமுக அலுவலகத்திற்கு செல்லபோவதாக அறிவிப்பு….!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து யுத்தம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த பிரச்சனையே தற்போது பெரும்பாலும் பேசப்பட்டு வருகின்றது. அதிமுகவில் ஒற்றை தலைமைக்காக இபிஎஸ், ஓபிஎஸ் இடையே பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் நான் தான் பொதுச்செயலாளர் என்று கூறி நீதிமன்றத்தில் சசிகலா அவர்கள் வழக்கு தொடங்கியுள்ளதால் இந்த பிரச்சனையில் தற்போது சசிகலாவும் இணைந்துள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பேசிய அவர் அதிமுக தலைமை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : OPS – EPS மோதல்….. அதிமுகவில் மீண்டும் புதிய பரபரப்பு….!!!!

உள்ளாட்சி இடைத்தேர்தலில் மாநகராட்சி மற்றும் நகராட்சி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் இருந்து யாரும் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம்பெற உதவியாக இருக்கும். பார்ம் ஏ  மற்றும் பார்ம் பி வழங்கப்படவில்லை. இதனால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற சூழல் எழுந்ததால் அதிமுக போட்டியிடாமல் தேர்தலை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இடைத்தேர்தலுக்கு இன்று மாலைக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். இடைத்தேர்தல் ஜூலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ், ஓபிஎஸ் நடுவில் ஒரு சேர்…. “அண்ணன்” என்று சொன்ன இபிஎஸ்…. பெரும் எதிர்பார்ப்பில் பொதுக்குழு….!!!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஈபிஎஸ் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அதேசமயம் எடப்பாடி முயற்சியை முறியடிக்க ஓபிஎஸ் தரப்பினர் ஆயத்தமாக உள்ளனர். இதற்கிடையே நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே பொதுக்குழு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகுறது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

23 தீர்மானங்கள் என்னவாகும்? – பொதுக்குழுவின் கடைசி நேர ட்விஸ்ட் ….!!!!

சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் தற்போது பொதுக்குழு அரங்கத்திற்குள் நுழைந்துள்ளனர். அவர்களின் ஆதரவாளர்கள் வழிநெடுகிலும் மலர் தூவி வரவேற்றனர். அரங்கில் மாறி மாறி ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் “வேண்டும் வேண்டும் ஒற்றை தலைமை வேண்டும்” என்றும் வேண்டாம் வேண்டாம் இரட்டைத்தலைமை வேண்டாம் என்றும் முழக்கம் எழுப்பி வருகின்றனர். ஒற்றை தலைமை குறித்து முடிவு செய்த பிறகே தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டுமென்று […]

Categories
மாநில செய்திகள்

“ஓபிஎஸ் தவறான பாதையில் செல்கிறார்”….. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி….!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இதனால் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில், ஒற்றை தலைமையை ஈபிஎஸ் ஏற்க வேண்டும் என்பதே பெரும்பாலான தொண்டர்களின் விருப்பம். ஓ.பன்னீர்செல்வம் தவறுக்கு மேல் தவறு செய்து தவறான பாதையை நோக்கி சென்று இருக்கிறார். அதிமுக ஜனநாயகம் […]

Categories
மாநில செய்திகள்

திறமையை பயன்படுத்தி எடப்பாடி…. மீண்டும் ஏமாந்த போன ஓ.பன்னீர்செல்வம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தமிழக முன்னாள் முதலமைச்சரான ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இரட்டை தலைமை உருவானது. அதாவது ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பொறுப்பேற்றனர். அதனை தொடர்ந்து 4 ஆண்டுகள் இரட்டை தலைமையின் கீழ் பயணித்து அதிமுக ஒன்றிய தலைமை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொளுத்தி போட என்ன செய்வது என்று தெரியாமல் ஓ.பன்னீர்செல்வம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒற்றை தலைமை இல்லை…. சற்றுமுன் இபிஎஸ் திடீர் டுவிஸ்ட்….!!!!

அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஒற்றை தலைமை குறித்த விவகாரம் பெரும் பிரச்சினையாக வெடித்து வருகிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செயற்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள 23 தீர்மானங்கள் ஓ.பன்னீர் செல்வத்திடம் இபிஎஸ் தரப்பு ஒப்படைத்துள்ளது. இதில் டுவிஸ்ட் என்னவென்றால் ஓபிஎஸ் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் ஒற்றை தலைமை குறித்த தகவல் எதுவும் இடம்பெறவில்லை. இதனால் ஒபிஎஸ் தரப்பு கொஞ்சம் பெருமூச்சு விட்டுள்ளது. ஆனாலும் ஓபிஎஸ் தரப்பை பொதுக்குழுவுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மோதல் வெடிக்கும்…. EPS க்கு OPS பரபரப்பு கடிதம்….!!!!

மோதல் ஏற்படும் சூழலால் பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரி எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். இதனை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் வாசித்தார். அதில் எங்களுக்கு 36 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. ஒற்றை தலைமை குறித்து பலரும் தன்னிச்சையாக பேசுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது அது போன்ற கருத்துக்களால் தொண்டர்கள் கொதித்து போயுள்ளனர் என்று கூறப்படுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ADMK- வின் ஒற்றை தலைமை இவர் தான்…. அதிரடி…!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமையா, இரட்டை தலைமையா குறித்து பெரும் பிரச்சினை நிலவி வருகிறது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்புக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உறுதியாக அதிமுக பொதுக்குழு நடைபெறும். பொதுக் குழுவில் உறுதியாக ஒற்றை தலைமை தேர்வு செய்யப்படும். தமிழக மக்களுக்கு நான்கு ஆண்டுகள் நல்லாட்சி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி ஏகமனதாக தேர்வு செய்யப்படுவார் என முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

EPSஐ தாக்கி OPS அதிரடி….. தட்டி தூக்க ‘பிளான்’….. நாளிதழில் மாஸாக வெளிவந்த கட்டுரை….!!!!

தமிழகத்தில் கட்சிகளில் ஒன்றான அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை என்ற விவாதம் பூதாகரமாக வெடித்துள்ளது. அந்த கட்சியில் ஓ பன்னீர்செல்வம் தலைமை தாங்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோஷம் இட்டு வருகின்றனர். இன்று 6வது நாளாக இருவரிடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்னுடைய சாதனைகளை நாளிதழில் இரண்டு பக்கங்களுக்கு ஓபிஎஸ் விளம்பரப்படுத்தி உள்ளார். புரட்சித்தலைவி அம்மாவின் நம்பிக்கை நட்சத்திரம் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொல்லமாட்டேன்” கையெடுத்து கும்பிட்டு….. முத்தம் கொடுத்த பிரபல EX அமைச்சர்….!!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து பெரும் பிரச்சினை நிலவி வருகிறது. ஓபிஎஸ் மற்றும் பிபிஎஸ் தரப்புக்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் நடந்து வரும் பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதில் சொல்லாமல் கையெடுத்து கும்பிட்டு சென்று வீடியோ வைரலாகி வருகிறது. அதில் செய்தியாளர்கள், தலைமைக்கு என்ன கேள்வி வைக்க விரும்புகிறீர்கள்.? யாருக்கு உங்கள் ஆதரவு என்று […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ்-க்கு தூது அனுப்பினார் இபிஎஸ்….. எதற்காக தெரியுமா?…..!!!!

ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. காலை முதலே அதிமுக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. அலுவலகத்திற்குள் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோது இவர்களின் ஆதரவாளர்கள் வெளியில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இருவரும் ஆலோசனை நடத்தியதை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஒற்றை தலைமை…. “ஓபிஎஸ் வேதனையுடன் பரபரப்பு பேச்சு”…..!!!

அதிமுக தொண்டர்கள் இயக்கம். தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறுஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். திடீரென ஒற்றைத்தலைமை என்ற பேச்சு ஏன் வந்தது என எனக்கு தெரியவில்லை என ஓ.பி.எஸ் பேட்டி அளித்துள்ளார். கருத்து சொல்ல எழுந்த மாவட்ட செயலாளர் மூர்த்தி ஒற்றை தலைமை பிரச்சனையை முதலில் எழுப்பினார். பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியே பேட்டி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : EPS-ஆ, OPS-ஆ….. அதிமுகவில் மீண்டும் பரபரப்பு…..!!!!!

அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் நடந்து வரும் நிலையில் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரி தொண்டர்கள் முழக்கமிட்டு வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை ஏற்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர் ஓ பன்னீர்செல்வம் தலைமை ஏற்கவேண்டும் என மாறி மாறி முழக்கமிட்டு வருகின்றனர். உண்மையில் அதிமுகவில் ஒற்றை சாத்தியம் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories

Tech |