தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு தொடங்குகின்றது. கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவிற்கும், உத்தர பிரதேச முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாத மறைவிற்கும் அனுதாபம் தெரிவிக்கும் விதமாக இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. அதன் பின் கோவை தங்கம் உள்ளிட்ட முன்னால் எம்எல்ஏக்கள் மறைவு பற்றியும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது அதன் பின் சட்டசபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுகிறது. இதன் பின் 11 மணியளவில் அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் […]
Tag: ஒற்றை தலைமை விவகாரம்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னை ஈசிஆர் விஜிபியில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்க இருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்கலில் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் பொதுக்குழுவுக்கனா ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே ஓஎம்ஆர் சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் பொதுக்கூட்டம் நடத்த பரிசீலிக்கப்பட்ட பிறகு மாற்றப்பட்டது. தற்போது பொதுக்குழு நடைபெறுமா […]
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என உத்தரவிட்டுள்ளது. ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி விட வேண்டும் என்று நினைத்தபடி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இந்த நீதிமன்ற உத்தரவு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பங்கேற்பார் என இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் […]