Categories
தேசிய செய்திகள்

உடனே முந்துங்கள்… இல்ல விற்று தீர்ந்து போயிடும்…. படுஜோர்…!!!

நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 60,000 ஓலா வின் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டதாக நிறுவன தலைமை செயல் அதிகாரி பவிஸ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார். நான்கு நொடிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஓலா மின் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் ஒன்றுக்கு ரூ. 499 செலுத்தி முன்பதிவு செய்து பின்னர், முன்பணமாக தலா 20 ஆயிரம் செலுத்தவேண்டும். முன்பதிவு செய்வதற்கான கடைசி நாள் இன்று ஆகும்.  இன்று நள்ளிரவுக்குள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

ஆரம்பிக்கவே இல்ல… அதற்குள் இவ்வளவு முன்பதிவா….? மார்க்கெட்டை பிடித்த ஓலா ஸ்கூட்டர்… நீங்களும் புக் பண்ணுங்க…!!!

ஓலா ஸ்கூட்டரின் முன்பதிவு தொடங்கி 24 மணி நேரம் ஆன நிலையில் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இதற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அரசும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அளிக்கின்றது. அண்மையில் அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வாகனங்களின் விலை […]

Categories

Tech |