சென்னையில் பேருந்தில் பயணம் செய்யும் மக்களுக்கு அடுத்தடுத்து நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டமானது இன்று(26.11.22) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு 300 கிலோ மீட்டருக்கு முன்பாகவே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்கள் ஒளிபரப்பப்படும். அது மட்டும் இன்றி ஒளிபரப்பின் இடையில் விளம்பரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு நல்ல முன்னெடுப்பு என பாராட்டியுள்ள உதயநிதி ஸ்டாலின், விரைவில் அனைத்து அரசு பேருந்துகளிலும் இந்த வசதி கொண்டு வரப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். […]
Tag: ஒலிபெருக்கி
தமிழக அரசு போக்குவரத்து துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்காக இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பெண்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் பேருந்துகளில் கேமராக்கள் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பேருந்தில் பயணம் செய்யும் மக்களுக்கு அடுத்தடுத்து நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டமானது இன்று(26.11.22) முதல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு 300 கிலோ […]
தமிழக அரசு போக்குவரத்து துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்காக இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பெண்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் பேருந்துகளில் கேமராக்கள் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் பேருந்தில் பயணம் செய்யும் மக்களுக்கு அடுத்தடுத்து நிறுத்தங்களின் பெயரை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டமானது நாளை முதல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு 300 கிலோ […]
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடகத்தில் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என அம்மாநில எம்எல்ஏ தெரிவித்துள்ளார். கர்நாடகா பா.ஜனதா கட்சியை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்தனால் எம்எல்ஏ விஜயாப்புராவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி முதல்-மந்திரி பசவராஜ் கர்நாடகத்தில் மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை நீக்க வேண்டும். மேலும் உத்தரப்பிரதேச மாதிரியில் இங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இது தொடர்பாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் […]
மஹாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா தேசியவாத காங்… மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தடை செய்வதற்கு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். ஒலிபெருக்கி பயன்பாட்டை நிறுத்தாவிட்டால் மசூதிகளுக்கு முன்பு ஹனுமான் சாலிசா பாடலை ஒலிபெருக்கியில் ஒலிக்கச் செய்வோம் என்று எச்சரித்துள்ளார். இதற்கு ஆதரவாக பாஜக குரல் கொடுத்து வருகின்றது. இந்நிலையில் மாநிலத்தில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது குறித்த […]
மும்பையில் நேற்று நடைபெற்ற பேரணியின் போது உரையாற்றிய ராஜ் தாக்கரே மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கிகளை நீக்க வேண்டும் என மராட்டிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஏன் அதிக ஒலியில் ஓலிக்கப்படுகின்றன…? இதை நிறுத்திவிட்டால் மசூதிகளுக்கு வெளியே அதிக ஒலியில் அனுமன் சாலிசா ஒலிபெருக்கிகள் ஒலிக்கும். “நான் […]