உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல விளையாட்டு வீரர்களில் கனவாக உள்ளது. அப்படிப்பட்ட பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்கள் போற்றப்படும் ஒலிம்பிக் போட்டி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கிரேக்க நகரமான ஒலிம்பியாவில் கி.மு.776 ஆம் ஆண்டு முதல் கி.மு. 393 ஆம் ஆண்டு வரை ஜியஎஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய […]
Tag: ஒலிம்பிக்
ஒலிம்பிக் என்று சொன்னவுடன் நம்முடைய ஞாபகத்திற்கு முதலில் வருவது உசைன் போல்ட் தான். அதாவது ஒலிம்பிக்கில் ஏராளமான போட்டிகள் இருந்தாலும் உசைன் போல்ட்டின் சாதனை நம்முடைய மனதில் பதிந்து ஒலிம்பிக் என்று சொன்னவுடன் அவருடைய பெயர் ஞாபகத்தில் வருகிறது. இந்நிலையில் 120 வருடங்களுக்கு முன்பாக ஒலிம்பிக்கில் ஜிம் தோர்ப் என்பவர் ஒரு சாதனை செய்துள்ளார். கடந்த 1912-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஜிம் தோர்ப் 5 போட்டிகளில் கலந்துகொண்டார். இதில் 2 போட்டிகளில் தங்கப் பதக்கமும், […]
2012 ஆம் ஆண்டு லண்டன் மாரத்தான் ஒலிம்பிக்கில் அபெல் முதாய் Gold Medal வாங்கினார். அதன் பிறகு அதே ஆண்டு ஸ்பெயினில் நடந்த ஒரு மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடிக் கொண்டிருந்தபோது Finish line- க்கு 10 மீட்டர் முன்பு திடீரென அவரது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த அவருக்கு பின் ஓடிக்கொண்டிருந்த ஸ்பானிஷ் வீரர் பெர்னாண்டோ அவரைத் திரும்பிப் பார்த்து Keep running keep running என்று சொல்லிக்கொண்டே இருந்தார். […]
சட்ட பேரவையில் முதல்வர் ஸ்டாலின் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே 110 விதியின் மூலமாக ஓர் அறிக்கையினை தங்களின் அனுமதியோடு நான் […]
ஒலிம்பிக் ஜோதி விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது . கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்திற்கு இடையே நடைபெற்ற மோதலில் இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் சீன தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது . மேலும் உலக நாடுகளுக்கு இடையே […]
தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக சீனா கூறுகிறது. ஏற்கனவே அமெரிக்கா கடந்த மாதம் சீனாவின் மனித உரிமை மீறல்கள் காரணமாக அதிகாரப்பூர்வ குழுவை குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அனுப்பப் போவதில்லை என்று அறிவித்தது. இந்நிலையில் சீனா அமெரிக்காவை கடுமையான எச்சரித்துள்ளது. அதாவது சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனிடம் பேசிய […]
சீனாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பின் காரணமாக அந்நாட்டின் தலைநகரில் திட்டமிடப்பட்டுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 206 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் சீனாவில் தற்போது பரவி வரும் கொரோனாவின் புதிய பாதிப்புகளின் படி மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,077 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் தற்போது மிக […]
சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்ளவிருக்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு கொரோனா தொடர்பான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கவுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சீன மற்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிகள் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. அதாவது குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கவுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகள் போட்டிகள் நடைபெறவிருக்கும் மைதானத்தை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி போட்டியாளர்கள் கொரோனா […]
புதுச்சேரியில் கடலுக்கு அடியில் 12 மீட்டர் ஆழத்திற்கு சென்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு நீச்சல் வீரர்கள் மரியாதை செலுத்திய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியாவிற்கு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கமும், பளுதூக்குதலில் மீராபாய் சானு, மல்யுத்தத்தில் ரவிக்குமாரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். குத்துச்சண்டையில் லவ்லினா, பேட்மிண்டனில் பி.வி.சிந்து, மல்யுத்தத்தில் பஜ்ரங் பூனியா, ஹாக்கி அணியினர் ஆகியோர் வெண்கலப்பதக்கம் […]
பிரான்ஸ் வீரர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியின் போது செய்த மோசமான செயல் குறித்த வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரான்ஸ் சார்பில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட Morhad Amdouni (33) ஆண்களுக்கான ஒலிம்பிக் மாரத்தான் போட்டியின் போது களைத்துப் போயிருந்த வீரர்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்களை கையால் கீழே தள்ளி விட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு பின்னால் ஓடி வந்து கொண்டிருந்த வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் கிடைக்காத நிலை ஏற்பட்டது. Thoughts on Amdouni knocking […]
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பி.சி.சி.ஐ., பரிசு தொகை அறிவித்துள்ளது. இதன்படி தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில், பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) பரிசு தொகை அறிவித்துள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., செலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிசிசிஐ சார்பில், ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும். வெள்ளி வென்ற, மீராபாய் ஜானு […]
ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வவென்றுள்ளது. இதற்குமுன் 2012-இல் லண்டன் ஒலிம்பிக்கில் 6 பக்கங்கள் வென்றிருந்தது. அதுவே அதிகபட்ச சாதனையாக இருந்தது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. எனினும் இந்திய […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக ஈட்டி எறிதலில் வீரர் நீரஜ் சோப்ரா முதல் தங்கப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி வீசி இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய சரித்திரத்தை இன்று படைத்திருக்கிறார் .120 ஆண்டுகளில் முதல் முறையாக ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. நீரஜ் சோப்ரா தங்கப் […]
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் போட்டியில் கலந்து கொண்டவர் 23 வயதான இளம் வீரர் நீரஜ் சோப்ரா. ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார். அரியானாவைச் சேர்ந்த தடகள வீரர், 86.65 மீட்டர் தூரத்தை எறிந்து தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்தார். இதையடுத்து கலந்துகொண்ட நீரஜ் சோப்ரா எப்படியும் பதக்கம் வென்று […]
ஜப்பான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் இந்தியா இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் 65 கிலோ ஆடவர் மல்யுத்தப் போட்டியில் படைத்த சுற்றுகளில் வெற்றி பெற்று இந்தியாவின் பஜ்ரங் புனியா அரையிறுதியில் நுழைந்தார். ஆனால் அதில் தோல்வியுற்ற நிலையில், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்ற வெண்கல பதக்கம் வென்றுள்ளார். கஜகஸ்தானின் டாலட் நியாஜ்பெகோவுக்கு எதிராக ஆடிய அவர் 8-0 என்ற கணக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கான […]
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஆக்கியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்தை தவற விட்டது. இதனால் மனம் உடைந்த இந்திய வீராங்கனைகள் கண்ணீர் விட்டனர். பதக்க வாய்ப்பை இழந்த இந்திய ஹாக்கி அணியினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி அவர்களது செயல்பாட்டை பாராட்டினார். இந்நிலையில், டோக்கியோ ஒலிம்ப்பிக்கில் இந்திய மகளிர் ஆக்கி அணியில் இடம்பிடித்த வந்தனா கட்டாரியாவுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என […]
பிரிட்டன் குத்துசண்டை வீரர் பென் விட்டேக்கர் டோக்கியோ ஒலிம்பிக்கில் கியூபாவின் ஆர்லன் லோபஸிடம் ஆடவர் குத்துசண்டை 61 கிலோ எடை பிரிவின் இறுதிப் போட்டியில் தோற்றதால் தனது வெள்ளிப் பதக்கத்தை மேடையில் அணிய மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விட்டேக்கர் மேடையில் அழுது கொண்டு பதக்கத்தை தனது பாக்கெட்டில் அடைத்தார். இதுகுறித்து பேசிய அவர், தான் தங்கப் பதக்கம் வெல்லாததை ஒரு தோல்வியாக பார்ப்பதாக கூறினார். ஆனால் அவரது செயலுக்கு மன்னிப்பு கேட்ட அவர் வெற்றி பெற்ற […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் ஃபிரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா மற்றும் அஜர்பைஜானின் ஹாஜி அலியேவ் அரையிறுதியில் விளையாடினர். இந்த போட்டியில், 5-12 என்ற கணக்கில் பூனியா தோல்வி அடைந்து உள்ளார். இதற்கு முன் நடந்த காலிறுதி போட்டியில் பூனியா, ஈரானின் மோர்தசா கியாசி செகாவை வீழ்த்தினார். அரையிறுதியில் தோல்வி கண்டுள்ள பூனியா, நாளை நடைபெறும் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாட உள்ளார்.
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில், ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மல்யுத்தப் போட்டியில் ஆடவர் 65 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை வீழ்த்தி இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் கால் இறுதி சுற்று நடைபெற உள்ளது.
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மகளிர் ஹாக்கிப் போட்டியில் வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியுடன் மோதிய இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது. முயற்சி தோல்வியில் முடிந்தாலும் மைதானத்திலிருந்து இந்திய வீராங்கனைகள் கண்ணீருடன் வெளியேறினார். இருந்தும் முதல் முறையாக அரையிறுதி வரை சென்று பலரது இதயங்களை வென்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் […]
32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இன்று காலை நடைபெற்ற மல்யுத்தப்போட்டியின் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முந்திய சுற்றில் நைஜீரிய வீரர் எகெரெகெமியை 12-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். கால் இறுதியில் சீன வீரர் சூஷென் லின் 6-3 என வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். தோல்வியின் விளிம்பில் இருந்தவர் அட்டகாச கம்பேக் கொடுத்து வெற்றி. கடைசி 15 நொடிகளில் 3 புள்ளிகள் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் அசாம் மாநிலம் லவ்லினா பங்கேற்கும் குத்துச்சண்டை போட்டியை பார்க்க அம்மாநில சட்டப்பேரவை 20 நிமிடம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லவ்லினா பங்கேற்கும் அரை இறுதிப்போட்டி இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. லவ்லினா வெற்றி பெற வேண்டி முதல்-மந்திரி விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்கிறார். பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவு அரைஇறுதியில் லவ்லினா போர்கோஹைன்-பூசெனஸ் சர்மினெலி எதிர்கொள்கிறார்
ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நைஜீரிய வீரர் எகெரெகெமியை 12-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தீபக் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.இதையடுத்து சீன வீரருடன் மோதிய தீபக் புனியா 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டி இன்று மதியம் 2.45 மணிக்கு நடைபெறுகிறது
காலிறுதி போட்டியில் பிவி சிந்து அபாரமாக வெற்றி பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டோக்கியோவில் நடைபெற்று வரும் 32 ஆவது ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஜப்பானின் அக்னே யமகுச்சேவும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் டிவி சென்று வெற்றி பெற்றார் ஜப்பான் வீராங்கனை இதில் முன்னிலை பெற முடியவில்லை. 11-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த சிந்து, அடுத்து 21-13 […]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற வில்வித்தை தனிநபர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா ரஷ்யாவைச் சேர்ந்த பெரோவாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6க்கு 5 என்ற கணக்கில் தீபிகா குமாரி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து நடைபெற்ற துப்பாக்கிசுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். தகுதி […]
ஒலிம்பிக்கில் ஆணுறை, செக்ஸ், எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புக்காக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆணுறைகள் விநியோகிக்கப்படுகின்றது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆணுறைகள் வழங்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் மொத்தம் 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 41 வெவ்வேறு விளையாட்டுகளில் 339 போட்டிகள் நடக்கின்றன. பங்கேற்போருக்கு ஒலிம்பிக் கிராமத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் […]
டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவத்தொடங்கியதால் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணத்திற்காக ரசிகர்கள் போட்டியை காண அனுமதிக்கப்படவில்லை. அதன்படி ஒலிம்பிக் கிராமத்தில் பயிற்சியாளர்கள், வீரர்கள், அவர்களுக்கான காவலர்கள் மற்றும் கமிட்டியினர் போன்றோர் மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனினும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டும், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்திலும் கொரோனா பரவி வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக வந்த […]
ஒலிம்பிக்ஸில் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பீட்சா வழங்கப்படும் என்று டாமினோஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. நீண்ட நாள் ஆசையாக முதலில் பீட்சா ஒன்றை சாப்பிட வேண்டும் என்று மீராபாய் சானு அளித்த பேட்டியை பார்த்த பிறகு டாமினோஸ் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஒலிம்பிக்கில் மகளிருக்கான சைக்கிள் போட்டியில், ஒரு இளம்பெண் தான் தங்கம் வென்றதாக கருதி மகிழ்ச்சியில் மிதந்த போது ஏற்கனவே ஒருவர் வென்றதை அறிந்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். நெதர்லாந்தை சேர்ந்த Annemiek van Vleuten என்பவர் மிதிவண்டி போட்டியில் இலக்கை அடைந்துவிட்டார். எனவே, தான் தங்கம் வெல்லப்போவதாக நினைத்து ஆரவாரமாக கூச்சலிட்டு மகிழ்ந்தார். எனினும் அவருக்கும் ஒரு நிமிடம் 15 நொடிகளுக்கு முன்பே, ஆஸ்திரிய நாட்டின் Anna Kiesenhofer என்பவர் தங்கம் வென்று விட்டார் என்று […]
ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா நேற்று முடிவடைந்ததையடுத்து இன்று காலை முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியின் 63 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மணிஷ் கவுசிக் தோல்வி அடைந்தார். குத்துச்சண்டை ஆடவர் 63 கிலோ எடைப் பிரிவில் முதல் […]
ஜப்பான் டோக்கியோவில் நேற்று கோலாகலமாக ஒலிம்பிக் போட்டிகள் துவங்கியது. “டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்த வீராங்கனை மீரா பாய் சானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் சாய் பிரணித் தோல்வியடைந்துள்ளார். குரூப் டி பிரிவில் லீக் ஸ்டேஜில் நடந்த போட்டியில் இஸ்ரேல் வீரர் மிசா ஸ்ல்பர் மேன் உடன் சாய் பிரணித் மோதினார். இந்த போட்டியில் 21-17, […]
கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முதல் சுற்றில் முன்னணி வீரரான உஸ்பெகிஸ்தானின் டெனிஸ் இஸ்டோமினுடன் சுமித் நாகல் மோதினார். இதில் […]
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று இந்திய நேரப்படி மாலை […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி, நாளை மாலை 4.30 மணிக்கு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து 127 வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்று இருக்கிறார்கள். இதில் ஒலிம்பிக்கிற்கு அதிக வீரர்களை அனுப்பிய மாநிலங்கள் பட்டியலில் அரியானா முதலிடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது. அதிகபட்சமாக அரியானாவில் இருந்து 31 பேர், பஞ்சாப் 19 பேர், தமிழ்நாடு 17, […]
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் 85 பேருக்கு ககொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மேலும் இரண்டு தடகள வீரர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து […]
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் வழங்கப்படும் பதக்கங்களின் மதிப்பு என்ன என்று […]
ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் விளையாட்டு வீரர்களுடன் வரும் ஜூலை 13ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி வரும் ஜூலை 13ஆம் தேதி கலந்துரையாடவுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறும். இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பதற்காக தகுதி பெற்றுள்ளன. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த […]
வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகிறது. அதற்கு மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி தேர்ச்சி பெற்றுள்ளார். வறுமையின் பிடியில் இருந்தாலும் தன்னுடைய சொந்த முயற்சியாலும் விடா முயற்சியாலும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ள தடகள வீராங்கனை ரேவதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் டோக்கியோவில் துவங்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்கும் மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதிக்கு உரிய ஆதரவை வழங்க முயல்வதாக […]
மதுரை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இரண்டாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை விடுதியில் தங்கி படித்த ரேவதி தடகளத்தில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்கிறார். இவர் ஒலிம்பிக்கில் சாதனை படைக்க பலரும் வாழ்த்துகின்றனர். ரேவதி ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர். ஷூ கூட வாங்கக் கூடிய அளவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் இல்லாமல் வெறும் காலில் […]
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர் அந்தவகையில் மதுரை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி டோக்கியோ ஒலிம்பிக் […]
ஒலிம்பிக் விளையாட்டு டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பாரா ஒலிம்பிக்கும் நடக்கிறது. இந்த போட்டிக்காக ஆயிரக்கணக்கான தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் தயாராகி உள்ளன. இதையடுத்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஹரியானா அரசு பரிசு தொகை அறிவித்துள்ளது. தங்கம் வெல்லும் வீரர்களுக்கு 6 கோடி, வெள்ளி வெல்லும் வீரர்களுக்கு 4 கோடி மற்றும் வெண்கலம் வெல்லும் வீரர்களுக்கு 2.5 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் இருந்து ஒலிம்பிக்ஸில் பங்கேற்பு 30 வீரர்களுக்கும் 5 […]
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் நான்கு நாட்களில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா வகை கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா உள்ளிட்ட […]
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடைபெற உள்ள 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை முதல் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் 10 ஆயிரம் […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 11 பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். […]
ஜப்பானில் கொரோனா தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யப்போவதாக பொதுச்செயலாளர் டோஷிஹிரோ நிக்காய் தெரிவித்துள்ளார். ஜப்பானில் கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் ஜூலை 23 தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ளது. இதில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஜப்பானில் 5,13,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அதில் 0. 4% பேருக்கு மட்டும் தான் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]
சீனாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை புறக்கணிக்க கோரி குடியரசு கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சினாவில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நிறுத்தக்கோரி குடியரசு கட்சி தலைவர்கள் குரல் கொடுத்துவருகின்றனர். சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனாவில் மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற மனித […]
ஜப்பானின் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி ஓர் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா ? என்ற சந்தேகம் இருந்தது. உலக நாடுகளும் தங்களுடைய நாட்டு வீரர்களை ஜப்பானில் நடைபெறக்கூடிய ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புவதா வேண்டாமா என்பது குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. கொரோனா அச்சுறுத்தல்காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க ஜப்பான் விடுத்த […]
2020 ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி அன்று 2020 ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் வைத்து நடைபெறும் என தகவல் வெளியானது. ஆனால் தற்போது கொரோன வைரஸ் பரவுவது காரணமாக ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யவும் வாய்ப்புகள் வரலாம் என தகவல் அளித்துள்ளனர். வருகிற மே மாதத்திற்குள் கொரோன வைரசை கட்டுப்படுத்தாவிட்டால் நிச்சயம் ஒலிம்பிக் போட்டியை […]