ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லாவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று 69 கிலோ எடைப்பிரிவில் மகளிருக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை லாவ்லினா, துருக்கி வீராங்கனையான புசேனாஸ் சுர்மெனெலியுடன் மோதினார் . ஆனால் 5-0 என்ற கணக்கில் லாவ்லினா தோல்வியடைந்தார். இதனால் லாவ்லினா வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதற்கு முன் பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கமும்,பேட்மிட்டணில் பி .வி.சிந்து […]
Tag: ஒலிம்பிக் குத்துசண்டை
ஒலிம்பிக்கில் ஆண்கள் 91 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான சூப்பர் ஹெவி வெயிட் ( 91 கிலோ எடைப் பிரிவு ) குத்துச்சண்டை போட்டியில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீரர் சதீஷ் குமார் , ஜமைக்காவை சேர்ந்த ரிகார்டோ பிரௌனை எதிர்கொண்டார். இதில் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்ற சதீஷ் […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் 75 கிலோ எடை பிரிவுக்கான முதல் சுற்றுப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஆசிஷ்குமார் சீனாவின் டுஹேடாவுடன் மோதினார். இருவரும் தொடக்கத்தில் இருந்து கடுமையாக போராடினர். மொத்தம் 3 சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் புள்ளிகள் அடிப்படையில் 5-0 என்ற கணக்கில் சீன வீரர் டுஹேடா வெற்றிப்பெற்றார். ஆசிஷ் குமாரின் இந்த தோல்வியால் குத்துச்சண்டையில் 75 கிலோ எடை பிரிவில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு எட்டாக் கனியானது.