Categories
விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை : நட்சத்திர வீராங்கனை மேரி கோம் …. அதிர்ச்சி தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர்  குத்துச்சண்டை போட்டியில்  இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 51 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் , கொலம்பியாவை சேர்ந்த விக்டோரியா வேலன்சியாவுடன் மோதினார். இதில் 3-2  என்ற கணக்கில் கொலம்பிய வீராங்கனை விக்டோரியா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேரி கோம்  தோல்வியடைந்தது […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை பூஜா ராணி வெற்றி….!!!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 69-75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்புடன் மோதினார்.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்பை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். காலிறுதியில் பூஜா வெற்றி பெற்றால் பதக்கம் உறுதியாகிவிடும்.

Categories

Tech |