ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர்கள் இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தனர். டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர், மற்றும் சஞ்சீவ் ராஜ்புட் ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்களே இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள். இதில் இந்திய வீரர் ஐஸ்வர்யா பிரதாப் சிங் […]
Tag: ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல்
டோக்கியோ ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அன்ஜூம், தேஜஸ்வினி ஆகியோர் தோல்வியடைந்தனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் தகுதி பிரிவுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் அன்ஜூம் மவுத்கில், தேஜஸ்வினி சவந்த் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இதில் மவுத்கில் 15-வது இடத்தையும் , தேஜஸ்வினி 33-வது இடத்தையும் பிடித்தனர். இப்போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகளே […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |