ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் வகையில், வீரர்களை உருவாக்கும் பொருட்டு 25 கோடியில் “ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பேசிய அவர், இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக தமிழகத்தில் 50 விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து 360 கோடியில் 4 ஆண்டுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மேலும், நவீன தேவைக்கு ஏற்ப விளையாட்டு உள்கட்டமைப்பை புதுப்பிக்க உள்ளோம் என்றார்.
Tag: ஒலிம்பிக் போட்டி
கடந்த 2020-ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல் போட்டிக்கு 7 பேர் இறுதி சுற்றில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கட்டாரை சேர்ந்த பார்ஷி என்பவரும் இத்தாலியைச் சேர்ந்த தம்பீர் என்பவரும் வெற்றி பெற்றனர். இதனால் 2 பேரிடமும் மீண்டும் நீளம் தாண்டுதல் போட்டிக்கு தயாராகுமாறு நடுவர்கள் கூறினர். ஆனால் 2 பேரும் பதக்கத்தை பெற்றுக் கொள்கிறோம் என கூறிவிட்டனர். இதன் காரணமாக 2 பேருக்கும் ஒவ்வொரு பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் […]
கடந்த 2020-ம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் நீளம் தாண்டுதல் போட்டிக்கு 7 பேர் இறுதி சுற்றில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கட்டாரை சேர்ந்த பர்ஷன் என்பவரும் இத்தாலியைச் சேர்ந்த Demy என்பவரும் வெற்றி பெற்றனர். இதனால் 2 பேரிடமும் மீண்டும் நீளம் தாண்டுதல் போட்டிக்கு தயாராகுமாறு நடுவர்கள் கூறினர். ஆனால் 2 பேரும் பதக்கத்தை பெற்றுக் கொள்கிறோம் என கூறிவிட்டனர். இதன் காரணமாக 2 பேருக்கும் ஒவ்வொரு பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் […]
கடந்த 1972-ம் ஆண்டு ஜெர்மனியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர் 9.9secondல் ஓடினர். இவர்கள் 2 பேரும் 2-வது சுற்றுக்கு தயாராக இருந்த நிலையில் பயிற்சியாளர் உங்களுக்கு 6 மணிக்குதான் 2-வது சுற்று ஆரம்பமாகிறது என கூறினார். இதனையடுத்து 2 பேரும் தங்களுடைய அறைக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு 4 மணிக்கு டிவியை பார்த்தபோது அதில் 2-ம் சுற்றுக்கான ஓட்டப்பந்தயம் நடந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி […]
கடந்த 1996-ம் ஆண்டு அட்லாண்டிக் பகுதியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே யார் முதலில் கோல்ட் மெடலை வெல்லப் போகிறார் என்பதில் கடுமையான போட்டி நிலவியது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த கினி ஷாக் என்பவர் கலந்து கொண்டார். இவர் ஜிம்னாஸ்டிக் செய்யும் போது இவருடைய காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும் தன்னுடைய தாய் நாட்டிற்காக வெற்றி பெற வேண்டும் […]
ஜப்பான் நாட்டின் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் Matthias Steiner என்பவர் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டி நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக Matthias Steiner மனைவி ஒரு விபத்தில் இறந்துவிட்டார். இவருடைய மனைவி இறந்துவிட்டதால் Steiner மிகவும் வருத்தமாக இருந்ததார். இருப்பினும் ஒலிம்பிக் போட்டியில் தன்னுடைய மனைவிக்காக Steiner கலந்து கொண்டார். இவர் முதல் சுற்றில் 198 கிலோ வெயிட் தூக்கினார். அதன் பிறகு இரண்டாம் சுற்றில் 203 கிலோ வெயிட் தூக்கினார். இதனையடுத்து […]
சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் உணவு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் இதில் பங்கேற்க பல நாடுகளில் இருந்து வீரர்கள் வந்திருக்கிறார்கள். அதில் பல வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து வந்த பனிச்சறுக்கு துப்பாக்கி சூடு வீராங்கனையான வலிரீயா வாஸ்நெத்சோவா என்பவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், அவர் தனக்கு கொடுக்கப்பட்ட மோசமான உணவின் புகைப்படத்தை […]
சீனத் தலைநகரான பீஜிங்கில் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வந்த வீரர்களுக்கும் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. சீனாவின் தலைநகரான பீஜிங்கில் அடுத்த மாதம் 4ஆம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கவிருக்கிறது. கொரோனா பரவலுக்கு இடையில் பீஜிங் மாகாணத்தில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அங்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்கள் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு […]
சீனாவிலுள்ள சியான் நகரில் ஒரு மாதத்திற்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பெய்ஜிங் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் அங்கு கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியிருக்கிறது. எனவே ஒரு மாதத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெய்ஜிங் மாகாணத்தில் இருக்கும் இரண்டு மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருக்கிறது. பணியாளர்கள், வீரர்கள், அதிகாரிகள் மற்றும் நிரூபர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். கடும் விதிமுறைகளுக்கு மத்தியில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. மேலும் […]
அடுத்த ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் புறக்கணிக்க முடிவு செய்துள்ள அமெரிக்காவின் முடிவுக்கு சீன அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியான் கூறியதாவது “ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மை உய்கர் இனத்தவர்கள் அடக்குமுறைக்கு உள்ளாவதாக கூறி, சீனாவில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜீய ரீதியில் அமெரிக்கா புறக்கணிப்பதாக அறிவித்து இருப்பது கண்டனத்துக்குரியது ஆகும். உய்கர் இனத்தவர்கள் இன அழிப்புக்கு […]
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மாரியப்பன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இன்று நடைபெற்ற டி63 போட்டியில் இறுதியாக அமெரிக்க வீரர் சாம் கிரீவ் – மாரியப்பன் இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்ட நிலையில், 1.88 மீட்டர் உயரம் தாண்டி அமெரிக்க வீரர் சாம் கிரீவ் தங்கம் வென்றார். இதையடுத்து 1.86 மீட்டர் உயரம் தாண்டி இந்திய […]
ஓடேப்பா மெரன் பூங்காவில் ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்டமான ஒலிம்பிக் வளையங்களை அதிகாரிகள் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். ஜப்பான் நாட்டில் டோக்கியோ என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டியானது தொடங்கி தொடர்ந்து 17 நாட்கள் நடைபெற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்துள்ளது. இது டோக்கியோவில் நடைபெற்றுள்ள 32 வது ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளிலிருந்து 11 ஆயிரத்துக்கும் அதிகமான […]
ஜப்பான் டோக்கியோவில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வந்த ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் ஜூலை 23-ம் தேதி தொடங்கிய 32-வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று நிறைவடைந்தன. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது. 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 […]
ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஆடவர் ஹாக்கி போட்டியில் 3வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனி அணியுடன் மோதியது. பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. இந்நிலையில் […]
பெலாரஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க வந்த வீராங்கனையை கடத்த திட்டமிட்டிருந்தது பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. பெலாரஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு வந்த தடகள வீராங்கனையான Krystsina Tsimanouskaya என்பவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க இருந்தார். அப்போது திடீரென்று அவர் போட்டியில் கலந்துகொள்ள கூடாது என்று உத்தரவிடப்பட்டது. மேலும் அவரை சொந்த நாட்டிற்கு கடத்த சிலர் முயற்சித்தனர். அப்போது அவர் உடனடியாக, ஜப்பான் காவல்துறையினரிடம் உதவி கேட்டதால், அவர்களின் கடத்தல் திட்டம் ஈடேறவில்லை. தற்போது அவர் […]
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி மகளிர் பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி உள்ளது. இந்தியா சார்பாக வந்தனா கத்தாரியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் புள்ளி பட்டியலில் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று மாலை நடைபெறும் விட்டதுக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வெற்றி பெறாத பட்சத்தில் இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் […]
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோவை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் கொரோனா பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவி வருவதால் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி நடத்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் டோக்கியோவிலும், அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிபா, ஒசாகா, கனகவா மற்றும் சைதமா போன்ற நகர்களில் கடும் விதிகள் பின்பற்றப்படும் என்று பிரதமர் […]
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒருசில வீரர்கள் வெற்றி அடைந்துள்ளனர். இவ்வாறு வெற்றியடைந்த வீரர்களுக்கு […]
ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய போட்டியாளரை விமர்சித்த துப்பாக்கி தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்திய துப்பாக்கிச்சூடு அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனிடையே இந்தியா சார்பில் துப்பாக்கி சுடும் போட்டியில் Manu Bhakerம் பங்கேற்றுள்ளார். இவர் சர்வதேச அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றவர். மேலும் உலக கோப்பை சர்வதேச துப்பாக்கிச் சூட்டிலும் தங்கம் வென்றவர் ஆவார். இதனிடையே ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் […]
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுகொண்டிருந்த வீராங்கனையை அவரது பயிற்சியாளர் கன்னத்தில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே போட்டியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த ஜெர்மன் ஜூடோ வீராங்கனையான Martyna Trajdos அவரின் பயிற்சியாளர் Claudiu Pusa திடீரென கன்னத்தில் அடிக்கத் தொடங்கினார். இதனை தொடர்ந்து Martyna அடியை வாங்கிக்கொண்டு போட்டிக்கு செல்கிறார். இந்தவீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் மக்களிடையே […]
ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிட்டண் போட்டியில் 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற மகளிருக்கான பேட்மிட்டண் போட்டியில் ‘ஜே’ குரூப்பில் இடம் பிடித்திருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , இஸ்ரேல் வீராங்கனையுடன் மோதி 2-0 (21-7, 21-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் ஹாங்காங் […]
டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் தற்போது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டி இந்த வருடம் மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றது. பாதுகாப்பு கருதி இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வீரர்கள் பயிற்சியாளர்கள் கமிட்டியினர் என அனைவரும் பரிசோதனைக்குப் பிறகு ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தற்போது போட்டியில் பங்கேற்கும் […]
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில், மகளிர் ஹாக்கிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-5 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியை சந்தித்தது. ஆட்டத்தின் பாதி நேரம் வரை 1-1 என்ற சமநிலையில் இருந்தது. ஆனால் மூன்றாம் குவாட்டரில் 3 நிமிடங்களில் நெதர்லாந்து 2 கோல் அடிக்க இந்திய அணியால் எதிரணியின் வெற்றியை தடுக்க முடியவில்லை. இந்தியாவுக்காக கேப்டன் ராணி ராம்பால் ஒரு கோல் அடித்தார்.
டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார் . 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், நம்பர் ஒன் வீரருமான செர்பியா சேர்ந்த ஜோகோவிச் பொலிவியா வீரரான ஹூகோ டெலியனுடன் மோதினார் . இதில் 6-2, 6-2 என்ற […]
டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா கிரேட் பிரிட்டன் வீராங்கனை டின்-டின் ஹோவை எதிர்த்து மோதினார் . இதற்கு முன் நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் தோல்வியை சந்தித்த மணிகா பத்ரா மகளிர் ஒற்றையர் பிரிவில் அசத்தினார். இதில் முதல் […]
கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீரர் வீராங்கனைகள் எதில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது. அந்தவகையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ பளுதூக்குதல் எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இது இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் ஆகும். 210 கிலோ எடையை தூக்கி சீன வீராங்கனை தங்கம் […]
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அவ்வகையில், 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இதில் 205 நாடுகள் 11,000 வீரர்களுக்கும் அதிகமானோர் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி துவக்க விழா கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்தியா சார்பாக 127 வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக துவக்க விழா அணிவகுப்பில் 19 வீரர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற 23-ஆம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்குகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக நடக்க உள்ளது .ஆனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்றுள்ள ஒரு சில வீரர்களுக்கு கொரோன தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மற்ற வீரர்களிடையே அதிர்ச்சியை […]
ஜப்பானில் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வந்த உகாண்டா பளுதூக்கும் வீரர் திடீரென மாயமான சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளதால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வீரர்கள் ஜப்பானிற்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ஜூலியஸ் செகிடோலெக்கோ டோக்கியோ ஜப்பானில் உள்ள ஒசாகாவில் இசுமிசானோ பகுதியில் தங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இதனிடையே கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள ஒலிம்பிக் […]
இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பானில் ஒலிம்பிக் கிராமம் திறக்கப்பட்டுள்ளது. ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் வரையில் அதிக பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஒன்று உருவாக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 11000 விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர்களுக்கு […]
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கான கொரோனா விதிமுறைகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் வெளியிட்டுள்ளார். அதன்படி டோக்கியோ […]
சஜன் பிரகாஷை தொடர்ந்து 2 வது இந்திய நீச்சல் வீரராக ஸ்ரீஹரி நடராஜன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் . இத்தாலியில் தலைநகர் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்று சர்வதேச நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் 53.77 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் […]
வருகின்ற 23-ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருகின்ற 23-ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழாவில் பங்கேற்க மாட்டார் என்று வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் மூத்த பிரதிநிதிகள் அரசின் சார்பில் அமெரிக்க வீரர்களுடன் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கான பரிசுத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் . சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 18 ஆயிரம் வீரர்களில் 10 ஆயிரம் வீரர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் மீதமுள்ள வீரர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள 6 வீரர்களுக்கு ஊக்கத் […]
ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் நகரில் வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 33 விளையாட்டுகளில் 205 நாடுகளை சேர்ந்த 10000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் அரங்குகளில் மது விற்பனை செய்வதற்கும் குடிப்பதற்கும் தடை செய்ய முடிவு எடுத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நீண்ட போராட்டங்களை சந்தித்து இந்த போட்டி நடைபெற உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது […]
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில் நடைபெற உள்ள 2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதையடுத்து பிரதமர் மோடி […]
ஜூலை மாதம் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் கட்டாயம் நடக்கும் என்று ஜப்பான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளையும் கொரோனா என்னும் பெரும் தொற்று ஆட்டிப்படைத்து வருகின்றது. இதனால் பல நாடுகளிலும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். பல நாடுகளில் கொரோனா காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் நடந்து கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெண்கள் அணியின் பயிற்சியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கின் முன்னாள் பயிற்சியாளராக இருந்தவர் ஜோன் கெடெர்ட். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்தார். மேலும் பெண்கள் ஜிம்னாஸ்டிக் அணியின் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் அவர் மீது 20 மனித கடத்தல், முதல்நிலை பாலியல் வன்கொடுமை, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை, குற்றவியல் தொழில் மற்றும் […]
கொரோனா வைரஸை உலகநாடுகளுக்கு பரப்பியது உய்குர் முஸ்லிம்களை அடக்குமுறை ஆளாக்கியது. தொடர்பாக சீனா ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸை அமெரிக்காவிலும் இதர நாடுகளிலும் பரப்பி அதற்கு சீனா மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழு கொரோனா தோன்றியது குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சீனாவின் வெளிப்படையற்ற தவறான செயல்பாடுகளால் கொரோனா கட்டுப்படுத்த […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒத்தி வைப்பதை தவிர்க்க முடியாது என்று ஜப்பான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32வது ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . ஆனால் காட்டுத் தீ போல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பீதியால் பல்வேறு நாடுகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனோவின் தாக்கம் காரணமாக […]
கொரோனா வைரஸ் அச்சத்தால் ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 24ம் தேதி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் கோலாகலமாக தொடங்க இருந்தது. ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி பாரம்பரிய முறைப்படி மார்ச் 12ம் தேதி கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியா கிராமத்தில் ஏற்றப்பட உள்ளது. இந்த ஜோதியை முதலில் கைகளில் ஏந்தும் நபராக கிரீஸ் நாட்டின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான அனா கோரகாக்கியை ஹெலெனிக் […]