டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று திரும்பிய திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி தன்னுடைய சகோதரி இறந்த செய்தி கேட்டு விமான நிலையத்திலேயே கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனலட்சுமியின் சகோதரி ஜூலை 12ம் தேதியே உடல்நலக்குறைவின் காரணமாக இறந்துள்ளார். ஆனால் தன்னுடைய நாட்டிற்காக விளையாட சென்ற தனலட்சுமியினுடைய கவனம் சிதறி விடக்கூடாது என்று தங்கை இறந்த செய்தியைக் கூட சொல்லவில்லை என்று தாயார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் காண்போரின் நெஞ்சை கணக்க செய்துள்ளது.
Tag: ஒலிம்பிக் வீராங்கனை
பிரித்தானியாவை சேர்ந்த Sky Brown (13) என்னும் இளம் வீராங்கனை டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இளம் ஒலிம்பிக் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவரும் பிரித்தானியாவை குறிக்கும் Team GB அணியை சேர்ந்தவருமான Sky Brown (13) டோக்கியோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 32-ஆவது ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொண்டார். மேலும் பிரித்தானியாவுக்கு வரலாற்று மிக்க பெருமையைத் தேடிக் கொடுக்கும் விதமாக பார்க்ஸ் ஸ்கெட்டிங் போட்டியில் வெண்கலம் பதக்கமும் வென்றுள்ளார். இதன் மூலமாக பிரித்தானியாவில் மிக […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |