Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : இந்திய மகளிர் அணி …. போராடி தோல்வி ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர்  ஹாக்கி போட்டி அரையிறுதியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியடைந்தது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது  ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஹாக்கி போட்டியில் அரையிறுதியில் இந்தியா – அர்ஜென்டினா அணிகள் மோதின.இதில் தொடக்கத்தில் இந்திய அணி  முதல் கோலை பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணியும்  முதல் கோல் அடிக்க 2-ம் கால்பகுதி ஆட்ட முடிவில் இரு அணிகளும் 1-1  என்ற கணக்கில் சமனில் இருந்தது. இதைத் […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : அரையிறுதியில் இந்திய ஆடவர் அணி …. போராடி தோல்வி …!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஆடவருக்கான ஹாக்கி அரையிறுதியில் இந்திய  அணி போராடி தோல்வியடைந்தது . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஹாக்கி அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி பெல்ஜியம் அணியுடன் மோதியது. இதில் முதல் கால்பகுதி ஆட்டத்தில் 7-வது  மற்றும் 8- வது நிமிடத்தில் இந்திய அணியில் ஹர்மன்பிரீத் சிங் , மந்தீப் சிங்தலா இருவரும் தலா  ஒரு கோல் அடித்தனர்  .இதனால் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து […]

Categories
விளையாட்டு ஹாக்கி

‘இந்திய மகளிர் அணி ஜெயிச்சதும்’ …. துள்ளிக்குதித்த கமெண்டேட்டர் …. வைரலான வீடியோ ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்குள் நுழைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது . ஜப்பான் தலைநகர் டோக்கியோ 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி ,ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. This video of @tnrags & @rk_sports speaks volumes on the pride our […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : இந்திய மகளிர் அணிக்கு ….. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு  முன்னேறியுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 32- வது ஒலிம்பிக் போட்டிகள்  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிருக்கான  ஹாக்கி போட்டியில் கால்இறுதி சுற்றில் இந்திய அணி தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. இதில் முதல் கால் பகுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை .இதையடுத்து 2-வது கால் பகுதி ஆட்டத்தில் இந்திய அணி […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : 41 வருசத்துக்கு பிறகு …. சாதனை படைக்குமா இந்திய அணி ….? இங்கிலாந்துடன் இன்று மோதல் ….!!!

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள்  இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன . டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி போட்டியில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி , 5-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் இன்று மோதுகிறது. இதில் நடந்த லீக் சுற்றுகளில் ‘ஏ ‘பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 அணிகளுடன் மோதி கடைசி 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. இதையடுத்து’ […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : இந்திய மகளிர் அணி ….காலிறுதிக்கு முன்னேறி அசத்தல் ….!!!

டோக்கியோ ஒலிம்பிக் மகளிருக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது . 32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில்’ ஏ ‘பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து காலிறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : ஜப்பானை வீழ்த்தி …. இந்திய ஆடவர் அணி அபார வெற்றி ….!!!

ஒலிம்பிக் ஆடவர்  ஹாக்கி லீக் போட்டியில் ஜப்பானை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி  பெற்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான  ஹாக்கி போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. இதில் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இந்திய அணியில் ஹர்மன்பிரீத்  சிங் முதல் கோலை பதிவு செய்தார் .இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் இந்திய அணியில் குர்ஜந்த் சிங் […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : அயர்லாந்தை வீழ்த்தி …. இந்திய மகளிர் அணி வெற்றி

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில்அயர்லாந்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி   பெற்றது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதின. இதனால் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன்கிடைக்கவில்லை . இதனால் 3  மணிநேர பகுதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இந்நிலையில் 57-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்னீத் கவுர்  ஒரு […]

Categories
விளையாட்டு ஹாக்கி

ஒலிம்பிக் ஹாக்கி : அர்ஜென்டினாவை வீழ்த்திய இந்தியா …. கால்இறுதிக்கு முன்னேற்றம்….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியை  வீழ்த்திய இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேறியது . டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் ‘ ஏ ‘ பிரிவில் இருந்த அர்ஜென்டினா – இந்தியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் முதல் இரு காலிறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதன்பிறகு 43-வது நிமிடத்தில் இந்திய வீரர் வருண் குமார் அடுத்த கோல் திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து […]

Categories

Tech |