Categories
அரசியல்

“செஸ் ஓலிம்பியாட் போட்டியை தொடர்ந்து”…. அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அடுத்த அசைன்மென்ட்….!!!!!!!!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த  போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த மாதம் 28 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை உலக மக்கள் அனைவரும் அறியும் விதமாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அப்போது நடத்தப்பட்டது. பிரதமர் மோடி இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். செஸ் ஒலிம்பியாட்  போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000 […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சதுரங்க போட்டியில் மாவட்ட அளவில் 2 ம் இடம் பிடித்த பள்ளி மாணவி…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!!!

கரூர் மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜெ தருண்யா கலந்துகொண்டு விளையாட இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை பார்வையிட தமிழக அரசு சார்பில் அழைத்து செல்லப்பட இருக்கின்றார். இதனை அடுத்து மாவட்ட அளவில் இரண்டாவது இடம் பிடித்த மாணவி தருண்யாவை அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் சாகுல் ஹமீது ஆசிரியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலின்….!!!!!!!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 42வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கி வரவேற்றுள்ளார். மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். மோடி வருகையை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழக பகுதிகளில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் வணக்கம் எனது தமிழில் கூறி உரையை தொடங்கியுள்ளார் மோடி. பட்டம் பெறும் மாணவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா…. கலந்து கொண்ட பிரபலங்கள்….!!!!!!!!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாயின்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற இருக்கின்றது. 187 நாடுகளில் சேர்ந்து 2000க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள் பயிற்சியாளர்கள்  மற்றும் உதவியாளர்கள் இந்த போட்டியில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த சூழலில் செஸ் ஒலிம்பியாட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி…. வண்டலூர் உயிரியல் பூங்காக்கு இன்று விடுமுறை…. நிர்வாகம் தகவல்….!!!!!!!

மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்குகின்றது. அதை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் விடுமுறை என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு இன்று விடுமுறை விடப்படுகின்றது. அதற்கு பதிலாக வருகிற இரண்டாம் தேதி அன்று பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டு இருக்கும் என்ற தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் அரங்கில்….. செஸ் விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….!!!!

நேரு உள்விளையாட்டு அரங்கில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில் அங்கு முதல்வர் மு க ஸ்டாலின் செஸ் விளையாடினார். மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றன. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை முதல்வர் மு க […]

Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி…. விளையாட்டு வீரர்களுக்காக சிறப்பு ஏற்பாடு…..!!!!!!!!!

இந்தியாவில் முதல்முறையாக 44ஆவது சர்வதேச செஸ்  ஒலிம்பியாட்  போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுகின்றது. இந்த போட்டியில் 188 வெளிநாடுகளில் இருந்து 3000 மேற்பட்ட செஸ் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றார்கள். நாளை நடைபெறும் தொடக்க விழாவிற்கு பிரதமர் உள்ளிட்ட பலர்  வருகை தருகின்றனர்.  இந்த போட்டியானது ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று 2000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் குவிந்துள்ளனர். மேலும் இந்த போட்டியை காண்பதற்கு ஏராளமான சுற்றுலா […]

Categories
அரசியல்

சென்னை வரும் பிரதமர் மோடி…. அப்பாயிண்மெண்ட் யாருக்கு….? மிகுந்த எதிர்பார்ப்பு….!!!!!!!!

பல்வேறு தடைகளுக்குப் பின் அஇஅதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று இருக்கிறார். மேலும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கின்றனர். இரண்டு தரப்பினரும் மாறி மாறி கட்சியை சொந்தம் கொண்டாடி வருகின்றார்கள். இந்த பரபரப்பான நிகழ்வுகளுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 28ஆம் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வருகை தர இருக்கின்றார். சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் போட்டி…. ஈரோட்டில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!!!!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட்டிக் போட்டிகள் வருகின்ற 28ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற விளையாட இருக்கின்றனர். மேலும் இந்த போட்டி தொடர்பாக பொதுமக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகன ஊர்வலம் ஈரோட்டில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். ஈரோடு வ உ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“செஸ் ஒலிம்பியாட் மினி மாரத்தான் போட்டி”…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!!!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செஸ் போட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் இன்று செஸ் ஒலிம்பியாட்  விழிப்புணர்வு மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய மினி மராத்தான் ஓட்டத்தை கலெக்டர் விசாகன் கொடியசைத்து  தொடங்கி வைத்துள்ளார். இதில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாணவ மாணவிகள் என 250க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. முன்னேற்பாடு பணிகள்…. பம்பரமாய் சுழன்று ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலாளர்….!!!!!!!!!

தமிழக தலைமைச் செயலாளர் வே. இறையன்பு 44 வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பற்றி தமிழ்நாடு அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் நேரில் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். 44வது செஸ் ஒலிம்பியாட்  2002 போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் முன்னேற்பாடு பணிகளை தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேரில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். […]

Categories

Tech |