Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஒளி, ஒலி காட்சிகள்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை திருமலை நாயக்கர் மகாலில் இன்று முதல் ஒலி, ஒளி காட்சிகள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக எந்த நிகழ்ச்சியும் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இன்று முதல் மாலை 6.45 முதல் இரவு 7.35 மணி […]

Categories

Tech |