மராட்டிய மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு வானத்தில் அசாதாரண நிகழ்வை மக்கள் கண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு வானத்தில் வேகமாக நகரும் ஒளி காணப்பட்டுள்ளது. இந்த அசாதாரண நிகழ்வை மக்கள் தங்களின் செல்போனில் படம் பிடித்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். முன்னதாக மராட்டிய மாநிலம் நாக்பூர் மற்றும் மத்திய பிரதேசத்தின் ஜபுவா,பர்வாணி மாவட்டங்களிலிருந்து வானத்தில் வேகமாக பயணித்த ஒளி வெள்ளக் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. விண்ணில் விண்கற்கள் பயணிக்கும்போது […]
Tag: ஒளி
நாசாவால் ஏவப்பட்ட ராக்கெட் மீண்டும் பூமியை வந்தடையும் போது திடீரென ஏற்படுத்திய முக்கோண அளவிலான ஒளியை கண்ட இங்கிலாந்து பொதுமக்கள் பீதியடைந்துள்ளார்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அட்லஸ் வி என்னும் ராக்கெட்டை விண்வெளி மண்டலத்திற்கு ஏவியுள்ளது. இதனையடுத்து அந்த ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும்போது திடீரென முக்கோண அளவிலான ஒளியை வானில் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு உருவான ஒளியைக் கண்ட இங்கிலாந்து பொதுமக்கள் அது வேற்று கிரக விண்கலம் என்று நினைத்து அச்சமடைந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி […]
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்த நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை திருமலை நாயக்கர் மகாலில் இன்று முதல் ஒலி, ஒளி காட்சிகள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக எந்த நிகழ்ச்சியும் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இன்று முதல் மாலை 6.45 முதல் இரவு 7.35 மணி […]
ஊரடங்கில் வருவாய் இன்றி தவிக்கும் ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டி மௌனப் போராட்டம் நடத்தினர். சென்னையை அடுத்த தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது முடக்கத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள ஒளி, ஒலி அமைப்பாளர்கள் நிவாரணம் வழங்கக் கோரி மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒளி, ஒலி அமைப்பாளர்கள் மேடை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ஒலிபெருக்கி, மின் விளக்குகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய பதாகிகளை ஏந்தியும் அவர்கள் மவுனப் போராட்டத்தில் […]