Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒன் லைன் ஆர்டர்” எடிட்டிங்கில் புதிய வடிவம் கொடுத்த மணிரத்தினம்…. பிரபல ஒளிப்பதிவாளர் சொன்ன தகவல்….!!!!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது மிகுந்த பொருட்செலவில் உருவான இந்த படத்திற்கு எதிர்பார்த்தபடி தமிழக மக்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நாவலை கடந்த பல வருடங்களுக்கு முன்பே இருந்து படித்து ரசித்த அதன் வாசகர்கள் இந்த கதை எப்படி  படமாக்கப்பட்டிருக்கிறது என்பதை காண்பதற்காகவே ஆவலுடன் தியேட்டர்களுக்கு வருகின்றனர். அதே நேரம் இந்த படத்தின் காட்சிகளை படமாக்கிய […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. “தனுஷுக்கு இப்படியா நடக்கணும்?”…. சினிமா வாழ்க்கையில் திடீர் திருப்பம்….!!!!

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிய போவதாக அறிவித்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இருப்பினும் தனுஷ் தனது சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனுஷ் நடிப்பில் “வாத்தி” திரைப்படம் தயாராகி வருகிறது. கடந்த 3-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன் சாய்குமார், சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அதேபோல் இந்த படத்தில் தினேஷ் கிருஷ்ணன் என்பவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி இயக்குனர் சிறுத்தை சிவா…. ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளாரா… வெளியான புதிய தகவல்….!!!

முன்னணி இயக்குனர் சிறுத்தை சிவா இதற்கு முன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சிறுத்தை சிவா. அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு வெற்றிப் படங்களை கொடுத்த அவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது இயக்குனராக வலம் வந்தாலும் அவர் முன்னதாக பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருப்பதை நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டோம். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியான பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுத்தமான காற்றை சுவாசிப்பது போல் உள்ளது…. ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கருத்து…!!!

தமிழ்நாட்டில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு சுத்தமான காற்றை சுவாசிப்பது போல் உள்ளதாக ஒளிப்பதிவாளர் பிசி ராம் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்தது. இதில் திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற பின்பு தமிழக மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டு ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பிளாக நடந்த பிரபலத்தின் திருமணம்…. திரைப் பிரபலங்கள் வாழ்த்து….!!!

விஜய் பட ஒளிப்பதிவாளரின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவான மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் ஜி.கே.விஷ்ணு. இவருக்கும் மகாலட்சுமி என்பவருக்கும் நேற்று காலை சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருவதால், இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மிகவும் எளிமையான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சியான் 60” படத்தில் இணைந்த இளம் ஒளிப்பதிவாளர்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

“சியான் 60” படத்தில் இளம் ஒளிப்பதிவாளர் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான கடாரம் கொண்டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படத்தில் நடித்துள்ளார். இப்படங்கள் கூடிய விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. விக்ரமின் சியான் 60 படத்திற்கான அப்டேட்டும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். […]

Categories

Tech |