Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யா படத்திலிருந்து முக்கிய பிரபலம் விலகல்”….. அட என்னப்பா சொல்றீங்க…????

சூர்யா மற்றும் பாலா இணைந்து பணியாற்றும் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் பாலா இயக்கும் புது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக இந்த கூட்டணியில் பிதா மகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இப்போது இவர்கள் மீண்டுமாக இணைந்து இருப்பதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 41” என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி […]

Categories

Tech |