காவல் துறையில் பணிபுரியும் மாணிக்கவேல் என்பவர் வேறுஇடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யுமாறு 2014ம் வருடம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை பயன்படுத்தப்படுவது ஆகிய விவகாரங்கள் தொடர்பாக கேட்டார். இதனிடையில் டிஜிபி சென்ற வாரம் தாக்கல் செய்த அறிக்கையில், ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழ்நாடு அரசு […]
Tag: ஒழிப்பு
உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை ஆய்வு செய்து ஒரு பட்டியலை உருவாகின்றன. இதை அயர்லாந்தை சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற அமைப்பும், ஜெர்மனியை சேர்ந்த என்ற வெல்ட் ஹங்கர் ஹில்ப் அமைப்பும் சேர்ந்து வெளியிடுகின்றது. இது ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருப்பது, சத்துணவு குறைபாடு, வயதுக்கு ஏற்ற உயிரிழப்புகள் ஆகியவற்றை கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு 107 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 94வது […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அனைத்து மாவட்ட […]
கொரோனாவை வைரஸை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியாது என்றும் ஃப்ளு போன்று இந்த தொற்று நோய் அடிக்கடி வரும் எனவும் சீனா மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா மனிதர்களிடையே வெகு காலம் நீடித்திருக்கும் என சீனாவின் நோய் கிருமி ஆய்வு கழக இயக்குனர் ஜின்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சார்ஸ் வைரஸோடு ஒப்பிடும் பொது கொரோனா மிகவும் கொடிய வைரஸ் என அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அறிகுறி எதுவும் இல்லாமல் இந்த வைரஸ் பரவுவதால் மிக பெய்ய […]