Categories
தேசிய செய்திகள்

“கெல்லாட் ஆதரவு எம்எல்ஏக்களின் செயல் ஒழுங்கீனம்”… காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலகுகிறாரா அசோக் கெலாட்..?

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதனால் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்சியின் தலைவரை தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது காங்கிரஸ் கட்சியில் சுமார் 25 வருடங்களுக்குப் பின் நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் தாங்கள் தலைவராக போவதில்லை என சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் உறுதியுடன் இருக்கின்றார்கள். இதனால் […]

Categories

Tech |