Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பயிர் கடன் பெறுவதில் இனி…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை தவிர்த்த, 22 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் 4,451 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது. அதற்கு 7% வட்டி செலுத்த வேண்டும். இதையடுத்து கடன் வாங்கிய ஒரு வருடத்திற்குள் வட்டி மற்றும் அசல் செலுத்தினால் வட்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியின் போது கூட்டுறவு நிறுவனங்களில் 16 லட்சம் விவசாயிகள் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர் கடனை […]

Categories

Tech |