Categories
மாநில செய்திகள்

இனி பள்ளி மாணவர்கள் இதை செய்தால்…. பெற்றோர்தான் பொறுப்பு…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் அதற்கு மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் பொறுப்பேற்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு மாணவர் சரியாக படிக்கவில்லை என்றால் உரிய ஆலோசனை வழங்க வேண்டும். பள்ளி சொத்துக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் சேதமான பொருட்களுக்கு மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் பொறுப்பேற்று அதனை மாற்றி தர வேண்டும். பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு…. முதல்வர் சொன்ன குட் நியூஸ்…!!!!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாடு சென்னை மாதவரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் தற்போது உரையாற்றி வருகிறார். அதில், “அரசு ஊழியர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை வழங்கியது திமுக அரசு தான். நான் உங்களில் ஒருவனாக இருப்பேன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன்.  அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை. அதிகம் பேசமாட்டேன்; செயலில்தான் காட்டுவேன். அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும். […]

Categories

Tech |