Categories
மாநில செய்திகள்

“ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும்”…. ஜவுளித்துறை மந்திரிக்கு ஒபிஎஸ் கடிதம்….!!!

ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மூலப் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. கோவையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் நேற்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “ஜவுளிகள் மீதான […]

Categories

Tech |