ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நாகமங்கலம் பகுதியில் நடந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Tag: #ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மதியம் பள்ளி மாணவர்கள் உணவு அருந்திய பிறகு வழக்கம்போல் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென பள்ளியில் விஷவாயு போல துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக பள்ளியிலிருந்த ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மாணவர்கள் சிலர் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். மேலும் சிலர் வாந்தி எடுத்துள்ளனர். இதை அடுத்து மருத்துவத் துறைக்கு தகவல் […]
பீகார் மாநிலம் முஜாக்புர் பகுதியில் பங்கஜ் பஸ்வான் மற்றும் சீப்ஜி நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். சீப்ஜி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உளியாளம் கிராமத்தில் உள்ள தனியார் லே-அவுட்டில் தங்கி இருந்து கட்டிட தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சீப்ஜி பீகார் மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான முஜாக்பூருக்கு சென்றபோது பங்கஜ் பாஸ்வான் சீப்ஜியின் அண்ணியுடன் கள்ளக்காதல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சீப்ஜி கடந்த வாரம் நண்பன் பங்கஜ்ஜை வேலைக்கு […]
ஓசூர் அருகே கெலமங்கலத்தை சேர்ந்த ராஜு(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் நர்சிங் ஹோமில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் நீண்ட நாட்களாக புதுமையான அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை வாங்க விரும்பியுள்ளார். இந்த நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள பத்து ரூபாய் நாணயங்களை பெரும்பாலான கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள், பேருந்துகளில் வாங்க மறுத்து வருகின்றனர். அனைத்து இடங்களிலும் பத்து ரூபாய் நாணயத்தை செல்லுபடி ஆகவேண்டும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு […]
தமிழகத்தில் கொலை, கொலை முயற்சி,கொள்ளை சம்பவம் தற்போது அதிகரித்து வருகிறது.. அதாவது, மக்கள் சொத்துகாகவும், நிலத்திற்காகவும் ஒருவருக்கொருவர் வெட்டி கொலை செய்யவும் துணிகின்றனர்.. அதன் பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் அவர்களுக்கு கோர்ட் ஆயுள், தூக்கு தண்டனை என அதிரடி தீர்ப்பு வழங்கி வருகிறது.. அதன்படி கிருஷ்ணகிரி ஓசூர் அருகில் உள்ள தேவசானப்பள்ளி கிராமத்தில் வெங்கடசாமி(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தில் சேர்ந்த ராஜப்பாவும் அவருடைய தம்பி கோவிந்தன் ஆகியோருக்கு இடையே […]
ஓசூர் அருகே பள்ளி மாணவன் குண்டூசியை விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே உள்ள மோரணப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த ஆனந்தன் தனலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது மகன் எல்லேஷ்(12). இவர் மோரணபள்ளி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றார். இன்று வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது குண்டூசி ஒன்றை வாயில் போட்டு கடித்துக் கொண்டிருந்த மாணவன் எதிர்பாராத விதமாக குண்டூசியை விழுங்கியுள்ளான். இதனால் அச்சமடைந்த […]
தனியாருக்கு சொந்தமான மூன்று மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வருமானவரித்துறையினர் திடீர் தோதனையில் ஈடுபட்டார்கள். டோலோ 650 என்ற மாத்திரை மற்றும் மருந்துகளை தயாரித்து வரும் பிரபல நிறுவனத்தின் தலைமையகம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓசூரில் இயங்கி வருகின்ற நிலையில் வருமானவரித்துறை ஏய்ப்பு முறைகேட்டில் எழுந்த புகாரின் பேரில் நேற்று முன்தினத்திலிருந்து திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். மேலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்கில மருத்துவத்திற்கு பயன்படும் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளை நடத்தி வரும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட வருமான […]
சென்னையில் கடந்த மாதம் 12ஆம் தேதி யோகாசன உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓசூரை சேர்ந்த மகா யோகா ஜென்ஸ்கர் தற்காப்பு கலை மாணவ மாணவிகள் சமகோண ஆசனத்தில் 1 மணி நேரம் 27 நிமிடம் 8 நொடிகள் அமர்ந்து சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கான பாராட்டு விழா ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமதியில் நடந்தது. இதில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், டி.வி.எஸ் மோட்டார்ஸ் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சி வளர்ந்து வரும் நகரங்களில் ஆசியாவிலேயே 4 வது இடத்தைப் பிடித்துள்ளது என்று சொல்லப்படுகிறது. மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் அதிகமுள்ள மாநகரில் ‘என் குப்பை எனது பொறுப்பு’ என்னும் நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கத்தை மாநகர மேயர் என்று தொடங்கி வைத்தார். ஓசூர் மாநகரத்தை தூய்மைபடுத்தும் நோக்கில் 700 துப்புரவு பணியாளர்கள் மூலம் பகுதிவாரியாக குப்பைகளை அகற்ற உள்ளது. இந்த பணி 15 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் […]
தென்பெண்ணை ஆற்று நீரில் ரசாயன நுரைகள் சூழ்ந்து இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளார்கள். கர்நாடக,ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளன. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு தற்சமயம் நீர்வரத்து வினாடிக்கு 1,033 கன அடி உயர்ந்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகின்றன. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் […]
ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வருகின்ற 22-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சேர்ந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22-ஆம் தேதி ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்த இருக்கின்றன. இதனால் கல்லூரி வளாகம், முகாம் நடைபெறுகின்ற இடங்களை தொழிலாளர் நல திறன் மேம்பாட்டு […]
ஓசூர் பகுதியில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் கன மழை பெய்து வருகின்றன. இதனால் இங்குள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகமாக வருகின்றன. நேற்று முன்தினம் வினாடிக்கு 504 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 560 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓசூர் கெலவரப்பள்ளி அணை […]
செல்போன் பேசிக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிலாத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஹாய்தர் பகுதியில் வசித்து வந்த தஸ்லிம் அன்சாரி(19) என்ற வாலிபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓசூரில் உள்ள ரயில்வே டபுளின் லைனில் தற்காலிகமாக தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் அன்னை நகரில் கூடாரம் அமைத்து தங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தஸ்லிம் அன்சாரி அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் செல்போனில் பேசியபடி நடந்து […]
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 84 பயனாளிகளுக்கு ரூ 6,23,230 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயச்சந்திரபானுரெட்டி வழங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகில் புனுகன் தொட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இந்த முகாமில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பாக 84 பயனாளிகளுக்கு ரூ 6,23,330 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கியுள்ளார். மேலும் ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, தனித்துணை கலெக்டர் […]
ஓசூரில் வீட்டிற்குள் நுழைந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் பிரேமா. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது குளியலறையில் உள்ள ஜன்னல் வழியாக பாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரேமா கத்தி சத்தம் போட்டார். இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். இதையடுத்து பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின்பேரில் […]
சுற்றுலா பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இளம்பெண் பலியானதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டி.வி.எஸ் நகரில் வசித்து வருபவர் ராஜு. சம்பவத்தன்று ராஜு மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் காரில் கிருஷ்ணகிரிக்கு பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது. அவர் சென்ற காரில் 8 பேர் பயணித்துள்ளார்கள். இவர்களது கார் சூளகிரியில் உள்ள ராயக்கோட்டை மேம்பாலம் மீது சென்று கொண்டிருந்த போது எதிரே அதிவேகமாக வந்த சுற்றுலா பேருந்து எதிர்பாராத விதமாக ராஜீவின் கார் […]
பொம்ம சந்திரா வரை செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை அத்திப்பள்ளி அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் செல்லக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவை கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செல்லக்குமார் சந்தித்து பேசியுள்ளார். அப்போது பெங்களூருவில் இருந்து பொம்மசந்திரா வரை செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை அத்திப்பள்ளி வழியாக ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார். அதனை தொடர்ந்து சித்தராமையா உடன் […]
உக்ரைனில் சிக்கிய மாணவர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து அவரது பெற்றோர் மகனை மீட்டுத் தர வேண்டி மனு கொடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் , ஓசூர் மத்திகிரி பகுதியில் செபஸ்டியன் ராஜ் என்ற வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி வசித்து வருகிறார் . இவர் ஓசூரிலிலுள்ள பிரபலமான கைக்கடிகாரம் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் . இவருடைய மகன் 27 வயதான ஆரோக்கிய செபஸ்டியன் ராஜ். உக்ரைனிலுள்ள கெர்சன் நகரில் மரைன் இன்ஜினியரிங் படிப்பு […]
கெலவரப்பள்ளி அணையில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நேற்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டிஅவர்களால் 2-ம் போக பாசனத்திற்காக 90 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டது.ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், உதவி கலெக்டர் தேன்மொழி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசன சங்க தலைவர்கள், உறுப்பினர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த தண்ணீர் திறப்பு விழாவில் கலெக்டர் பேசியதாவது, ஓசூர், சூளகிரி தாலுகாவில் தட்டகானபள்ளி, […]
இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை,பூந்தமல்லி ராமாபுரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வரும் வினோதன் (52) ஆவடியில் இருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பாட்டாலியின் பிரிவு 5 ல் இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி தீபா(48). இந்த தம்பதியருக்கு விஜய் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளார். கடந்த சில நாட்களாகவே குடும்பத்தின் பிரச்சினை காரணமாக தீபா மன அழுத்தத்தில் இருந்ததாக […]
சொத்துப் பிரச்சினை காரணமாக வாலிபரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர் ஓசூர் அருகே எழுவபள்ளி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப் வயது (25). பெயிண்டர் தொழில் செய்து வந்த இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும், 3 வயது பெண் குழந்தையும், நான்கு மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது. அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார்.இந்நிலையில் பிரசவத்திற்க்காக கர்நாடகாவில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் நேற்று இரவு பிரதீப்பை […]
தமிழ்நாட்டில் மொத்தம் 14 விமான நிலையங்கள் இருக்கிறது. அதிலும் இந்தியாவிலேயே 4 சர்வதேச விமான நிலங்களைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். தமிழகத்தில் உள்ள 4 சர்வதேச விமான நிலையங்கள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி. மேலும் தமிழகத்தில் பயணிகள் விமானம் செலுத்துவதற்கு ஏதுவாக 5 விமான நிலையங்கள் உள்ளன. அவை தூத்துக்குடி, சேலம், நெய்வேலி, வேலூர் மற்றும் ஓசூர். இந்த நிலையில் ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் பணியை தொடங்கியது. தமிழக அரசு […]
ஓசூரில் தமிழ்நாடு நாளை ஒட்டி தமிழ் தேசிய பேரியக்கம் அமைப்பின் கொடியை ஏற்ற முயன்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர். நவம்பர் 1 ஆம் நாளை தமிழ்நாடு நாளாக கடந்த அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் தற்போதைய ஆளும் திமுக அரசு தமிழ்நாடு நாள் ஜூலை 18ஆம் நாள் என மாற்றம் செய்துள்ளது. இதற்கு தமிழ் தேசிய பேரியக்கம் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓசூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூர் அருகே மாலூர் சாலையில் பயணிகள் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பாகலூரை சேர்ந்த அபீத்(21),சையப் (20) மற்றும் தருமபுரியை சேர்ந்த பூவரசன்(19) ஆகிய 3 இளைஞர்களும் கர்நாடகா மாநிலம் மாலூரிலிருந்து ஓசூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தனர். பாகலூர் அருகே தனியார் தொழிற்சாலை முன்பாக […]
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் லாரியில் கொண்டு செல்லப்பட்டு இருந்த ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களை ஏற்றிச்சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை கர்நாடக எல்லையான தேவ சமுத்திரம் என்ற இடத்தில் மடக்கிப் பிடித்த மர்ம கும்பல் ஓட்டுநரையும் உதவியாளரையும் தாக்கிவிட்டு செல்போனை கொள்ளையடித்து சென்று விட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காஞ்சிபுரத்திலிருந்து […]
ஓசூர் அருகே அமைந்துள்ள மலை கிராமமான நாகமலை என்ற பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக மின் விளக்குகள் கிடையாது. அதனால் மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். 50 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு மின்விளக்குகள் தற்போது கிடைத்துள்ளது. சுமார் 56 குடும்பம் வாழும் இந்த கிராமத்தில் மின் விளக்கு இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் மாணவர்கள் அனைவரும் மண்ணெண்ணெய் விளக்குகள் பயன்படுத்தி வந்த நிலையில், மேக்னம் அரிமா சங்கம் சார்பில் இங்கு உள்ள […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் தண்ணீரை தேடி யானை கூட்டம் ஒன்று தனது குட்டிகளுடன் சாலையை கடந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் கோடைகாலம் என்பதால் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவது வழக்கம். அந்த வகையில் சென்னமாலம் கிராமத்தை ஒட்டிய பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் வன பகுதியின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து சென்றன. அப்போது சாலைகளில் […]
ஓசூர் அருகே தனியார் ஊழியரை கடத்தி சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஏரித்தெரு ராகவேந்திரா பகுதியைச் சேர்ந்தவர் புஷ்கர் பால் சிங் என்பவர் அசோக் லேலண்ட் இல் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆறாம் தேதி இரவு சாலையோர கடையில் சாப்பிட்டு சென்ற அவரை இரண்டு இளைஞர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு பேசி வந்துள்ளனர். மேலும் புஷ்கர் பால் சிங்கை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி தங்கள் பைக்கில் கர்நாடக […]
மைசூர் மாநிலம் ரிங் ரோடு சந்திப்புக்கு பக்கத்திலுள்ள செக்போஸ்டில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் பைக்கில் சென்றவர்களை மடக்கி உள்ளார். அப்போது அந்த வழியாக வந்த தேவராஜ் என்பவரை தடுத்து நிறுத்தும் போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தேவராஜ் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவலருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து மைசூர் காவல்துறையை கூறுகையில், “வழக்கமான சோதனையை காவல்துறை மேற்கொண்ட போது பைக்கில் வேகமாக […]
தன் மகளை காதலித்த வாலிபரை அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பதாக கூறி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தாண்டரப்பள்ளி பகுதியை சேர்ந்த லட்சுமண செட்டியார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசந்த் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லட்சுமண செட்டியாரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அவர் அந்த இளைஞனை கண்டித்துள்ளார். இதையடுத்து தனது மகளை ஓசூர் அடுத்த […]
தன் மகளை காதலித்த வாலிபரை அழைத்து வந்து திருமணம் செய்து வைப்பதாக கூறி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தாண்டரப்பள்ளி பகுதியை சேர்ந்த லட்சுமண செட்டியார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசந்த் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லட்சுமண செட்டியாரின் மகளை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த அவர் அந்த இளைஞனை கண்டித்துள்ளார். இதையடுத்து தனது மகளை ஓசூர் அடுத்த […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாடுவது தங்களின் முழு கவனமும் எப்போதும் அந்த விளையாட்டின் மீது உள்ளது. ஆன்லைன் […]
துப்பாக்கி முனையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை தமிழக காவல்துறையினர் ஒரே நாளில் மீட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர் தமிழகத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஓசூர் முத்தூட் கொள்ளை சம்பவம். முத்தூட் நிதி நிறுவனத்தில் இருந்து சுமார் 25 ஆயிரத்து 91 கிராம் தங்க நகைகளை கொள்ளை கும்பல் பட்டபகலில் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர […]
ஓசூரில் நிதி நிறுவனத்தில் 3000 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூரில் முத்தூட் நிதி நிறுவனத்தின் துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான 3000 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தூட் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்து ஐந்து பேர், மேலாளர் உட்பட 4 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி […]
ஹோட்டலில் புகுந்த மர்ம நபர்கள் ஊழியர்களை நிருபர்கள் என்று கூறி மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் பங்காருபேட்டை மாவட்டதிலுள்ள நீலகிரிபில்லி பகுதியில் வசிப்பவர் பவானி (வயது 29). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். எனவே இவர் ஓசூரிலுள்ள பத்தலப்பள்ளி சாரல் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மூன்று மர்ம நபர்கள் ஹோட்டலுக்குள் வந்துள்ளனர். இதையடுத்து அங்குள்ள ஹோட்டல் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் பேருந்து ஒன்று வனப்பகுதிகளில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சேத்தாண்கள்ளி பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கேரட்டி கிராமத்தில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவில் பேருந்து அஞ்செட்டி வடபகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]
ஓசூர் அடுத்துள்ள சூளகிரியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள புளியரசியைச் சேர்ந்த முனிராஜ்(28) மற்றும் ராஜேந்திரன்(40) ஆகிய இருவரும் உறவினர்களாவர்.. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று காலை இயற்கை உபாதையை கழிக்க அருகேயுள்ள வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குச் சென்றதாக சொல்லப்படுகிறது.. அப்போது, அந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை இருவரையும் கடுமையாக தாக்கியது.. இதில், முனிராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். […]
விளையாட்டு காரணமாக ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் தாலுகா பாகலூர் அருகே உள்ள கொடியாளம் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னயப்பா. இவருக்கு 22 வயதான சுனில் என்ற ஒரு மகன் இருக்கிறார். சுனில் கர்நாடக மாநிலத்தில் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் கொத்தப்பள்ளியை சேர்ந்த நவீன் (22) என்பவருக்கும் இடையே கைப்பந்து விளையாடுவது தொடர்பாக […]
அம்மன் சிலையின் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை திருடிவிட்டு ஓடிய இளைஞர்கள் 2 பேரை அந்த ஊர் மக்கள் விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள எடப்பள்ளி கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீ எல்லம்மா தேவி கோயில்.. இந்தக்கோயிலில் நேற்று காலை வழக்கம் போல் சாமிக்கு பூஜைகள் நடைபெற்றுள்ளது. அப்போது, இருவர் சாமி கும்பிடுவது போல் நடித்து திடீரென்று பூஜை செய்யும் சமயத்தில் அம்மன் கழுத்திலிருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பியோடியுள்ளனர். […]
நாளை கல்யாணம் நடக்க இருந்த நிலையில், மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையை அடுத்துள்ள குடிசாதனப்பள்ளி அருகே இருக்கும் தொரப்பள்ளியை சேர்ந்த 23 வயதுடைய ராமு (விவசாயி) என்பவருக்கும், சொந்தக்கார பெண்ணுக்கும் நாளை (திங்கட்கிழமை) திருமணம் நடப்பதாக இருந்தது. இதற்காக உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் திருமண பத்திரிகையை மணமகன் ராமு மற்றும் குடும்பத்தினர் வழங்கி வந்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது.. இந்நிலையில் தான் நேற்று […]
ஓசூர் அருகே டிக் டாக்கில் வீடியோ வெளியிடுவதற்காக மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகிலுள்ள பார்வதி நகரில் வசித்து வருபவர் சக்திவேல். இவருக்கு 22 வயதில் வெற்றிவேல் என்ற மகன் இருக்கிறார்.. வெற்றிவேல் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கல்யாணமாகி மனைவியும், 2 வயதில் சரண் என்ற மகனும் இருக்கின்றனர்.. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெற்றிவேல், தன்னுடைய நண்பர்கள் 2 […]
ஓசூர் அருகே அலசனத்தம் பகுதியில் கேஸ் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து ஏற்பட்டுள்ளது. கேஸ் கசிவு காரணமாக இந்த விபத்துநிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த எதிர்பாராத விபத்தால் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர் அருகே காட்டுக்குள் விரட்டி அடிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனத்தில் தஞ்சம் அடைந்திருந்த காட்டு யானைக் கூட்டம் மூன்று தினங்களுக்கு முன் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. ஆனால் அந்த யானைகள் முழுவதும் மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பியுள்ளன. காட்டு யானைகளை பட்டாசு வெடித்தும் அதிக சத்தம் எழுப்பியும் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானைகள் இரவு நேரத்தில் அருகில் […]