Categories
அரசியல் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் என்ன ?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதி ஓசூர். குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் வரை தயாரிக்கக் கூடிய தொழில் நகரமாகவும் ஓசூர் உள்ளது. ஒரே நேர்கோட்டில் மலை மீது அமைந்துள்ள பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் கோவில்கள் புகழ் பெற்றவையாகும்.ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பண்ணை இங்குதான் உள்ளது. தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். ஓசூர் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவாக காங்கிரஸ் 9 முறை வெற்றி […]

Categories

Tech |