Categories
உலக செய்திகள்

ஆண்டுக்கு 400 முறை விண்வெளி சுற்றுலா போவோம்…. இந்த விண்வெளி சுற்றுலாவால் பூமி அழிவது உறுதி…. எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்….!!

தொடர்ந்து அதிகரித்துவரும் விண்வெளி பயணங்கள் ஓசோன் படல பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தரப்பு எச்சரித்துள்ளது. இங்கிலாந்து விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் கடந்த ஜூலை 11 விண்வெளிப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சிரிஷா என்பவரும் கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் தனது குழுவினருடன் நேற்று விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு பூமியை அடைந்தார். இதுகுறித்து  பெசோஸ் கூறுகையில் பிரான்சன்  மேற்கொண்ட பயணத்தை விட […]

Categories

Tech |