ஓடிடியால் சினிமா தொழில் பாதிக்காது என நடிகர் ஷாருக்கான் விளக்கம் அளித்துள்ளார். அண்மை காலமாகவே பொழுதுபோக்கு துறையில் ஏராளமான வளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஓடிடி தளங்களில் படங்கள் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே இருக்கின்றது. இதனால் சினிமா தொழில் பாதிக்கலாம் என திரையுலகினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் இதுபற்றி ஷாருக்கான் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ஓடிடியில் படங்கள் வெளியானாலும மக்கள் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதை நிறுத்த மாட்டார்கள். இது […]
Tag: ஓடிடி
சமந்தா நடித்துள்ள “யசோதா” திரைப்படம் அண்மையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.28 கோடி வசூலித்துள்ளது. வாடகைத் தாய் மையத்தில் நடக்கும் மோசடிகளையும், அதனை சமந்தா எப்படி கண்டுபிடித்து வெளியுலகுக்கு அம்பலப்படுத்துகிறார் என்பதும் தான் கதை. உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இப்படத்தை எடுத்திருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். இவ்வாறு வாடகைத்தாய் மோசடி செய்யும் மருத்துவமனைக்கு படத்தில் ஒரு பெயர் வைத்துள்ளனர். இதனால் […]
இந்தியாவில் நெட் பிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜி5,டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் சன் நெக்ஸ்ட் என பல முன்னணி நிறுவனங்கள் இருக்கின்றன.ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு வகையான பார்வையாளர்கள் மற்றும் கட்டணங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதில் தனது பார்வையாளர்களுக்கு அப்போது பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ராஜ் டிவி ஆரம்பித்து கிட்டத்தட்ட 28 வருடங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு தற்போது ஓடிடி தளத்திலும் ராஜ் டிவி கால் பதித்துள்ளது. […]
பிரபல தமிழ் தொலைக்காட்சியான ராஜ் தொலைக்காட்சி இது 1994ஆம் ஆண்டு முதல் சென்னை தமிழ்நாட்டை தலைமையிடமாக வைத்து இயங்கும் தமிழ் மொழி பொழுதுபோக்கு தொலைக்காடசி சேவையாகும். இந்த தொலைக்காட்சியில் தொடர்கள், நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வருகின்றது. இந்நிலையில் ராஜ் டிவி தற்போது ஓடிடியில் கால் பதித்துள்ளது. சேனல் ஆரம்பித்து 28 வருடங்கள் ஆனதையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜ் டிஜிட்டல் என்று பெயர் வைக்கப்பட்டு இந்த ஓடிடியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள், வெப் சீரிஸ்கள், […]
தெலுங்குப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியீடு செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை மற்றும் செயலில் உள்ள தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை தெலுங்கு திரைப்படங்களை ஓடிடி-இல் திரையிடுவது தொடர்பாக புதிய முடிவை எடுத்துள்ளன. திரையரங்குகளில் வெளியான எட்டு வாரங்களுக்குப் பிறகு படங்கள் ஓடிடி-இல் வெளியிடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. தயாரிப்பாளரும், செயலில் உள்ள தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான […]
மலையாள இயக்குனர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் கதாநாயகியாக நடித்திருக்கும் படம் கடாவர் ஆகும். இவற்றில் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு அரவிந்த்சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க ஷான் லோகேஷ் படதொகுப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளார். […]
சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் குலு குலு திரைப்படத்தை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் சந்தானம். இவர் முதலில் நகைச்சுவை நடிகராக நடித்த வந்த நிலையில் தற்போது கதாநாயகனாக நடித்த வருகின்றார். இந்நிலையில் தற்பொழுது இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் குலுகுலு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜனாராயணன் தயாரிக்க சந்தோஷ நாராயணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப்பணிகளானது நடந்து வருகின்றது. இந்த நிலையில் […]
நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பல்வேறு படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனால் ரசிகர்கள் வேறு வழியின்றி ஓடிடி தளத்தில் படம் பார்க்கும் கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதால் திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இருந்தாலும் சில நடிகர்கள் சிறிய பட்ஜெட் படங்கள் தங்கள் படங்களை ஓடிடி-யில் வெளியிடவே ஆர்வம் காட்டி வருகின்றன. இது திரையரங்கு உரிமையாளர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும் மாஸ்டர் போன்ற சில […]
மறைந்த புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இழப்பு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், சிவராஜ் குமாரின் தம்பியும் ஆவார். […]
கார்த்திக் நரேன் இயக்குகின்ற மாறன் திரைப்படத்தை பார்த்த தனுஷ் தன் கருத்தை கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இதுவரையில் இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இவர் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். வாத்தி திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகிறது. இதன் மூலமாக தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகின்றார். இவரின் கடந்த இரண்டு திரைப்படமுமே ஓடிடியில்தான் வெளியானது. இதனைத் தொடர்ந்து […]
‘கெஹ்ரையான்’ என்ற திரைப்படத்திற்கு நடிகை கங்கனா ரணாவத் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘கெஹ்ரையான்’ என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸானது. இந்த படத்தில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே, சித்தாந் சதுர்வேதி, தஹரியா கர்வா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை ஷாகுன் பத்ரா இயக்கியுள்ளார். மேலும் இன்றைய தலைமுறையினரின் ரிலேஷன்ஷிப்பினால் உள்ள சிக்கலான முடிச்சுகளை பேசும் கெஹ்ரையான் திரைப்படம் பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் இரண்டு ஜோடிகளுக்கும் இடையில் இருந்த […]
பொன்னியின் செல்வன் படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளது என்ற வதந்திக்கு மெட்ராஸ் டாக்கீஸ் முற்று புள்ளி வைத்துள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ் ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தை லைக்கா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் […]
கடந்த டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியான “ஷியாம் சிங்கா ராய்” என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் நானி நடிப்பில் உருவான இந்த படம் அதிக பொருட்செலவில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் “ஷியாம் சிங்கா ராய்” படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக […]
திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடித்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து கார்த்திக் நரேனின் இயக்கியிருக்கும் திரைப்படம் தான் மாறன். இதில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்-ல் மாறன் திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகி இருக்கிறது. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா நடனம் ஆடிய ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கி வருகிறது. இந்நிலையில் புஷ்பா திரைப்படம் நேற்று இரவு 8 மணிக்கு பிரபல […]
முன்னணி இயக்குனர் சீனு ராமசாமி ஓடிடித் தளத்தின் மீது புகார் ஒன்றை வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான கூடல் நகர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதை தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே ஆகிய படங்களின் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி ஓடிடி நிறுவனத்தின் மீது புகார் ஒன்றை வைத்துள்ளார். அது என்னவென்றால் “சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்று […]
புஷ்பா திரைப்படம் பிரபல ஓடிடித் தளத்தில் வெளியாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் ஸ்டைலிஷ் ஸ்டாராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்-ராஷ்மிகா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான புஷ்பா 1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதைதொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும், அர்ஜுன் 21 உள்ளிட்ட படங்களிலும் தொடர்ந்து நடிக்க உள்ளார். இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா 1 திரைப்படம் […]
இயக்குநர் சிம்புதேவன் ‘கசட தபற’ ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ’கசட தபற’ வில் இடம்பெறும் ஆறு கதைகளையும் சிம்புதேவனே இயக்கி இருக்கிறார். கடந்த 6 ஆம் தேதி மணிரத்னத்தின் ’நவரசா’ ஆந்தாலஜி படம் வெளியான நிலையில், தற்போது ‘கசட தபற’ நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆறு கதைகளில் […]
நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. திரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் ஒன்றிணைந்து அவர்களது ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். மேலும் கிருஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் […]
விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள திகில் திரைபடம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் பெரும்பாலான படங்கள் ஓடிடி தளங்கள் மற்றும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பாகி வருகிறது. அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார் என்னும் திரைப்படம் விரைவில் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு பெயரிடாத திரைப்படமும் நேரடியாக […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக நயன்தாரா நடித்த நெற்றிக்கண் என்ற படத்தை தயாரித்தனர். 2011ல் வெளிவந்த பிளைன்ட் என்ற கொரியன் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசரை கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியிட்டன. இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா காரணமாக […]
துருவங்கள் 16 படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் நரகாசூரன். அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பைனான்ஸ் சிக்கலால், நீண்ட நாட்களாக இந்தப் படம் வெளியாகாமல் உள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து கெளதம் மேனன் விலகிவிட்டார். பல முறை இந்தப் படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், […]
முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங் ஓடிடி தளத்தை ஆதரிப்பதாகக் கூறி உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, தற்போது திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால் ரசிகர்களின் பார்வை ஓடிடி பக்கம் திரும்பியுள்ளது. ஆகையால் ஓடிடியில் வெளியாகும் திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் நடிகர்கள், நடிகைகள், மற்றும் இயக்குனர்களுக்கும் அதிக வாய்ப்புகள் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. இவ்வாறு கொரோனா பரவல் காலத்தில் திரைப்படங்கள் ஓடிடியின் மூலம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிறிய பட்ஜெட் படங்கள் பயனடையும் வகையில் கேரள அரசு ஓட்டி தளம் ஒன்றை அறிமுகப் படுத்தும் என்று திரைபடத்துறை அமைச்சர் சாஜி செரியன் தெரிவித்துள்ளார். இதற்காக 150 கோடியில் திருவனந்தபுரத்தில் […]
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட மேதகு திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் நன்கொடையின் மூலமாக பிரபாகரனின் இளமைக்காலம் வாழ்வை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டது மேதகு திரைப்படம். அந்த காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமையும், அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட படம் இதுவாகும். மேலும் பிரபாகரன் எதனால் ஆயுத வழிப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தார் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்படுகின்றது. […]
சன் மியூசிக்கில் விஜேவாக தனது நடிப்பை தொடங்கிய ரியோ அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் நல்ல புகழை பெற்றார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த பிறகு காதல் ஒன்று கண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். இதையடுத்து தற்போது பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பானா காத்தாடி படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இந்த […]
நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள “குட்லக் சகி” எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. நாகேஷ் குத்தனூர் இயக்கத்தில் பிரபு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள […]
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இனி அவர் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட போவதில்லை என்று கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான “ராதே” திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் கடந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டு 249 ரூபாய் கட்டணம் செலுத்தி இப்படத்தைப் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ராதே திரைப்படம் அமையாததால் இத்திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இதற்கிடையில் ரசிகர்கள் பலரும் […]
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்பிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவரின் தயாரிப்பில் வெளியான கனா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா எனும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவதாக “வாழ்” எனும் திரைப்படத்தை தயாரித்துள்ளார். அருவி பட […]
தனுஷின் “ஜகமே தந்திரம்” திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது. இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜகமே தந்திரம்”. இத்திரைப்படம் வரும் ஜூன் 18-ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட் ப்ளிக்ஸ் இல் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது. அதன்படி வரும் ஜூன் 1-ஆம் தேதி ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று […]
பிரபல நடிகரின் புதியதிரைபடம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. ஆகையால் பல திரைப்படங்கள் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரிசையில் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவாகியுள்ள “நரகாசூரன்” திரைப்படமும் பிரபல ஓடிடி தளமான சோனி லைவ் […]
பிரபல நடிகர் ஜெய்யின் ‘குற்றமே குற்றம்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் படி திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. ஆகையால் ரிலீஸுக்கு தயாராக இருந்த புதிய படங்கள் பல ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் […]
‘டாக்டர்’ திரைப்படத்தை ஓடிடியிலும் ரிலீஸ் செய்ய முடியாமல் படக்குழுவினர் தவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இப்படம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலூக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இப்படத்தின் ரிலிஸை ரம்ஜான் பண்டிகைக்கு தள்ளிவைத்தனர். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு […]
முன்னணி நடிகை நயன்தாராவின் புதிய படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் இவர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளியான நிழல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால் கொரோனாவின் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இரண்டு வாரங்கள் மட்டுமே […]
‘ராதே’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் என்று சல்மான் கான் கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ராதே’. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பரத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்தாண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் அப்போது கொரோனாவின் தாக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் ராதே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகவில்லை. இதைதொடர்ந்து ஓராண்டாக ரிலீஸ் ஆகாது கிடப்பில் இருக்கும் […]
பிரபல நடிகை வாணிபோஜனின் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகை, நடிகர்களாக வலம் வருபவர்கள் வாணிபோஜன் மற்றும் வைபவ். இவர்கள் இருவரும் தற்போது ராதா மோகன் இயக்கத்தில் மலேசியா டு அம்னீசியா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் பல படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. […]
நடிகர் தனுஷின் புதிய 2 படங்கள் அடுத்தடுத்து ஓடிடியில் ரிலீஸாக இருப்பது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திரையரங்கில் கடந்த 9ஆம் தேதி வெளியான கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திரையரங்குகளும் மூடப்பட்டது.இதனால் திரையரங்குகளில் இரண்டு வாரங்கள் மட்டுமே […]
மலையாளத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘மார்க்கோனி மத்தாய்’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து அவருக்கு மலையாளத்திலும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்து.வி.எஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’19 (1)(a)’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். நித்யா மேனன் கதாநாயகியாக நடித்துள்ள […]
சிவாவின் ‘சுமோ’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் ரிலீசுக்கு தயாராக இருந்த திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் சிவாவின் ‘சுமோ’ திரைப்படம் ஓடிடில் வெளியாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
திரையரங்குகள் மூடப்பட்டதால் முன்னணி நடிகை, நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து ஓடுகையில் ரிலீசாக உள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதன் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி அனைத்து திரையரங்குகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’, திரிஷாவின் ‘ராங்கி’ ஆகிய படங்கள் ஓடிடி […]
நடிகை நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் நேரடியாக ஓடிடில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திரையரங்குகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் வெளியாக இருந்த திரைப்படங்கள் ஓடிடில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் […]
கொரோனாவின் தாக்கத்தால் இன்று முதல் அனைத்து தியேட்டர்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் தற்போது தீவிரமாக பரவி வருவதால் தியேட்டர்கள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டது. மேலும் மறு உத்தரவு வரும்வரை தியேட்டர்கள் திறக்கக்கூடாது என்றும் […]
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் நிலை வேகமாக வீசி வருகிறது. இதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தான் திரையரங்குகளில் கூட்டம் அதிகரிக்கும். ஆனால் தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தி இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை […]
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முன்னதாக மார்ச் 26 ஆம் தேதி வெளியாக இருந்த டாக்டர் திரைப்படம் தேர்தல் காரணமாக ரம்ஜான் […]
‘தலைவி’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்று பரவி வரும் செய்திக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஏஎல் விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.மேலும் சமுத்திரக்கனி, மதுபாலா, பூர்ணா உள்ளிட்ட பிரபலங்கள் […]
நடிகை சமந்தாவின் வெப் தொடர் ஓடிடியில் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனாவால் திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அந்த வகையில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள்வந்தாள் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா மற்றும் பென்குயின் ஆகிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி தோல்வியை சந்தித்தது. காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரும் எதிர்பார்த்தபடி வரவில்லை. தற்போது தமன்னாவின் 11 […]
‘கோப்ரா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என்ற தகவலை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது. முன்னணி நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வரும் இப்படத்தினை ஞானமுத்து இயக்கிவருகிறார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இந்நிலையில் பிரபல ஓடிடி தளம் ஒன்று கோப்ரா பட ரிலீஸ் உரிமையை கைப்பற்றி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, செவன் கிரீன் நிறுவனம் “இது ஒரு […]
கிடப்பில் கிடந்த விஷாலின் திரைப்படம் நேரடியாக ஓடிடில் ரிலீசாக உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் “மதகஜராஜா”. இப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், சோனு சூட் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் பணப் பிரச்சினை காரணமாக ரிலீசாகாமல் போனது. இதுதொடர்பாக விஷாலும் பல தரப்பில் முயற்சி செய்தார். ஆனால் எந்த முயற்சியும் பயனளிக்காததால் இப்படம் கிடப்பில் […]
இயக்குநரும் நடிகருமான கே. எஸ். ரவிகுமார் நடித்துள்ள மதில் என்கிற படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகிவுள்ளது. பிரபல இயக்குநர் கே. எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்தப் படத்தை எஸ். எஸ். குழுமத்தின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். மைம் கோபி, பிக்பாஸ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் பற்றி மித்ரன் ஜவஹர் கூறியதாவது: மதில் திரைப்படம் தமிழ் நாட்டில் அடிக்கடி […]
இயக்குநரும் நடிகருமான கே. எஸ். ரவிகுமார் நடித்துள்ள மதில் என்கிற படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளது. பிரபல இயக்குநர் கே. எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்தப் படத்தை எஸ். எஸ். குழுமத்தின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். மைம் கோபி, பிக்பாஸ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் பற்றி மித்ரன் ஜவஹர் கூறியதாவது: மதில் திரைப்படம் தமிழ் நாட்டில் அடிக்கடி […]