Categories
சினிமா

விஜய் சேதுபதியின் மலையாள படம்….. பிரபல ஓடிடி நிறுவனம் ஒளிபரப்பு…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிகராக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடித்து வருகிறார். கடந்த ஜூன் 3 ஆம் தேதி கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வெளியான மாமனிதன் திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் இந்து இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரிலீஸ் அறிவிப்பு….! ”2ஆண்டுக்கு” பின்பு… கீர்த்தி நடிக்கும் ”100கோடி பட்ஜெட் படம்”…. குஷியில் ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது மலையாளம், தெலுங்கு, படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மோகன்லாலுடன், இணைந்து மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்கிற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்தப் படம் 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கிறது. இந்தநிலையில் இந்த படம் விரைவில் […]

Categories
சினிமா

கசடதபற ஆந்தாலஜி படம் ஓடிடியில் வெளியீடு …. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!!

சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கசடதபற’ என்கிற ஆந்தாலஜி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி  சங்கர், ரெஜினா, சாந்தனு, பிரேம்ஜி, விஜயலட்சுமி, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு ஜிப்ரான், சாம் சி.எஸ்., சந்தோஷ் நாராயணன், பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா, ஷான் […]

Categories

Tech |