கன்னட நடிகர் ரிஷிப் ஷெட்டி இயக்கிய நடித்துள்ள திரைப்படம் காந்தாரா. இந்த திரைப்படம் தொன்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிடப் படக்குழு பணிகளை மேற்கொண்டது. அதன்படி தமிழ் ஹிந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.16 கோடியில் தயாராக இந்த படம் கன்னடத்தில் மட்டும் ரூ.150 […]
Tag: ஓடிடி தளம்
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் “குதிரைவால்” எனும் திரைப்படம் உருவானது. இந்த திரைப்படம் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியது. கடந்த மார்ச் 18ஆம் தேதியன்று திரையரங்கில் வெளியாகிய இந்தத் திரைப்படம் வாடிக்கையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தத் திரைப்படத்தின் கதை புதுவிதமாக இருந்தாலும், புரியும் அடிப்படையில் இல்லை என்று பலரும் தெரிவித்து இருந்தனர். இதனிடையில் திரையரங்குகள் முழுவீச்சில் செயல்பட்டு வரும் சூழ்நிலையில், திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாவது குறைந்து வருகிறது.
‘ஜெய் பீம்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் இயக்கியுள்ள முதல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. தமிழில் காலா, விக்ரம் வேதா, காதலும் கடந்து போகும், போன்ற படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர் மணிகண்டன். மணிகண்டன் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தில் நடித்திருந்தார். இவர் பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் போன்றவற்றை எழுதியுள்ளார். இந்நிலையில் ‘நரை எழுதும் சுயசரிதம்’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகர் மணிகண்டன் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் பல்வேறு […]
நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2d நிறுவனம் தயாரித்த 4 திரைப்படங்களும் ஓடிடி தளத்தில் வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருவதால், திரையரங்குகள் திறக்கப்படவில்லை. எனவே சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை ஓடிடி தளத்தில் வெளியிடப்படுகிறது. எனினும் சில திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடுவதற்காக காத்திருக்கிறது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் பலரும் ஓடிடி தளத்திற்கு மாறி வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சூர்யா, தன் சொந்த […]
பிரபல நடிகை நமீதா புதிதாக ஓடிடி தளம் ஒன்றை துவங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்கள் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. இதனால் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வரும் நமீதா புதிதாக ஓடிடி தளம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். “நமீதா தியேட்டர்” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஓடிடி […]
ஓடிடியில் வெளியாகி அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் டாப் 10-ல் 3 தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் சில புதிய திரைப்படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டது. அதன்படி முதலில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓடிடியில் வெளியானது .இதையடுத்து தொடர்ந்து பல்வேறு மொழி படங்களும் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது . இந்நிலையில் இந்த ஆண்டு […]
பிரபல ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ் இன்று மற்றும் நாளை இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. நாட்டில் மிகவும் பிரபலமான ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் இந்திய மக்களிடையே தங்களின் தளத்தை கொண்டு சேர்க்கும் வகையில் இன்று மற்றும் நாளை இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சேவையை இலவசமாக பெற வேண்டும் என்றால் https://www.Netflix.com/in/StreamFest என்ற தளத்திற்குச் சென்று உங்களுக்கான ப்ரோபைலை எந்த தளத்தில் உருவாக்கி, நெட்ப்ளிக்ஸ்-இல் இடம் பெற்றுள்ள திரைப்படங்கள் டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை இலவசமாக கண்டுகளிக்கலாம். […]
லேடி சூப்பர் ஸ்டாரின் பக்தி படம் ஓடிடியில் வெளியாகுமா என பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. தமிழில் சில படங்கள் இணையதளமான ஓடிடியில் வெளியாகியது. இதை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் உருவான “அசுரரை போற்று” ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும் அடுத்த மாதம் 30-ஆம் தேதி வரை திரையரங்குகளை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் மேலும் சில படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது. விஷால் நடித்த […]