Categories
சினிமா தமிழ் சினிமா

“கட்டா குஸ்தி” படத்தின் ஓடிடி ரிலீஸ்…. எப்போது தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

டைரக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்து உள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்திருக்கிறார். கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு செம!…. “லவ் டுடே” படத்தை இனி வீட்டிலும் பார்க்கலாம்….. சூப்பர் அறிவிப்பால் ரசிகர்கள் குஷி….!!!!!

பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் ரவீனா, சத்யராஜ், யோகி பாபு, ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். அதன்பிறகு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த லவ் டுடே திரைப்படம் கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லவ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்”…. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தீபாவளிக்கு வெளியான “பிரின்ஸ்” திரைப்படத்தின் ஓடிடி  நவம்பர் 25 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிவுள்ளது.  இயக்குனர் K V அனுதீப் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “பிரின்ஸ்” திரைப்படத்தின் ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், நவம்பர் 25ஆம்  தேதி வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  உக்ரைன் கதாநாயகி மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் காதலும், காமெடியும் கலந்துள்ளது.  இந்த படம் முழுக்க ரொமான்டிக் காமெடியாக அமைந்துள்ளது. “பிரின்ஸ்” படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு! செம மாஸ்…. “PS-1” ஓடிடி ரிலீஸ்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….. குஷியில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற நாவலை மையமாக வைத்து‌ எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் உலக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. “பொன்னியின் செல்வன்” ஓடிடி ரிலீஸ்…. எப்போது தெரியுமா….? வெளியான மாஸ் தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் உலக அளவில் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பிரகாஷ் ராஜ், […]

Categories
சினிமா

“குருதி ஆட்டம்” படம்…. ஓடிடி ரிலீஸ் தேதி வெளியீடு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்த திரைப்படம் “குருதி ஆட்டம்”. இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானிசங்கர் நடித்து இருந்தார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் சென்ற வருடம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருந்ததை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை. அதன்பின் இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் புது ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இப்படம் ஆகஸ்ட் 26ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சாய் பல்லவியின் கார்கி…. ஓடிடி ரிலீஸ் குறித்து வெளியான தகவல்…!!!

நடிகை சாய் பல்லவி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் கார்கி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை பிளாக் ஜெனி புரொடக்ஷன்ஸ் மற்றும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் தமிழ் வெளியிட்டு உரிமையை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டது. கடந்த ஜூலை 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருமணத்திலும் வருமானம் பார்க்கும் நயன்- விக்கி”…. பிரபல ஓடிடியில் ரிலீஸ்….!!!!

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களின் திருமண நிகழ்வை நேரடியில் ஒளிபரப்பு செய்ய பிரபல ஓடிடி தளத்திற்கு உரிமையை வழங்கியுள்ளனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் வளர்ந்தது. இவர்கள் தற்பொழுது லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சென்ற மாதம் வெளியானது. மேலும் இவர்கள் இருவரும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

நயன், சம்மு ரசிகர்களுக்கு குட் நியூஸ்…. “மே 27″….. என்ன தெரியுமா…????

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வருகின்றார்கள் நயன்தாரா, சமந்தா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி நடிப்பில் சென்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்கில் வெளியானது காத்துவாக்குல 2 காதல். இத்திரைப்படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் படம் பிளாக்பஸ்டர் ஆனதற்கு நன்றி தெரிவித்து படக்குழு அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இத் திரைப்படமானது ஓடிடியில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நயன்தாரா நடிப்பில் O2″…. பிரபல ஓடிடியில் ரிலீஸ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!!

நயன்தாரா நடிப்பில் O2 திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றித் திரைப்படங்களை தந்துள்ளார். தற்போது இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அண்மையில் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் உடன் நயன்தாரா இணைந்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷின் மாறன்… ஓடிடியில் ரிலீஸ்… இனி இப்படி நடக்காது… தனுஷ் நம்பிக்கை…!!!!

தனுஷின் மாறன் திரைப்படமானது மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்திருக்கின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் திரைக்கு வந்த பொழுது பல விமர்சனங்களை சந்தித்தார். அத்தனை விமர்சனங்களையும் தாண்டி தற்போது உலகம் முழுவதும் அறிந்த நடிகராக இருக்கின்றார். தற்போது இவர் வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தற்போது கூடிய விரைவில் இவரின் மாறன் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம எதிர்பார்ப்பு…! OTTயில் சியானில் படம்…. ரிலீஸ் குறித்து முக்கிய தகவல் …!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள மகான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் விக்ரமின் 60-வது படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமும் அவரது மகன் துரு விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், வாணி போஜன்,  பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் மகான் திரைப்படம் நேரடியாக OTT-யில் வெளியாக உள்ளதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாரின் அடுத்த படமும் ஓடிடியில் ரிலீஸா… வெளியான புதிய தகவல்…!!!

சசிகுமாரின் அடுத்த படமும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே எனும் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகிறது. மேலும் நடிகர் சசிகுமார் எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கமடா ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இதில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஆகையால் எம்ஜிஆர் மகன் திரைப்பட தயாரிப்பாளர் இப்படத்தினை […]

Categories

Tech |