மாஸ்டர் படத்தால் எங்களது முடிவை மாற்றிக் கொண்டோம் என்று சுல்தான் படத் தயாரிப்பாளர் கூறியுள்ளார். முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். மேலும் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு இன்று நடைபெற்ற பேட்டியில் […]
Tag: ஓடிடி
திரிஷா நடிப்பில் உருவாக்கியுள்ள பரமபதம் விளையாட்டு திரைப்படம் எப்போது வெளியாகும் என்று தகவல் தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள “பரமபதம் விளையாட்டு” என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா தாக்கத்தால் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முடியாமல் போனது. இந்நிலையில் இப்படத்தை இயக்கிய திருஞானம் மற்றும் படக்குழுவினர் இப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்காக […]
பாகுபலி 3 திரைப்படம் எப்படி உருவாகப் போகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதுவும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த இரண்டு பாகங்களிலும் நடிகை நடிகர்கள் தங்களது கம்பீரமும், வீரமும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட […]
பிரபல தமிழ் நடிகர் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு இயக்குனர் முதல் வேலையாட்கள் வரை அனைவரும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் கடின உழைப்பிற்கு பிறகு ஒரு படம் முழுமையாக எடுக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு எடுக்கப்படும் ஒவ்வொரு படமும் திரைக்கு வரும்போதுதான் அந்த படத்தின் வெற்றி இருக்கிறது. ஆனால் படங்கள் வெளிவந்த உடனே ஓடிடி தளத்தில் வெளியாவதால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் கார்த்திக் […]
மாஸ்டர் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி வெற்றி பெற்ற நிலையில், வரும் 29ம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஐயாக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு இப்படம் திரைக்கு வந்துள்ள நிலையில், ரசிகர்கள் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் […]