Categories
மாநில செய்திகள்

மக்களே… புத்தாண்டு தினத்தன்று இத கண்டிப்பா செய்யாதீங்க… போலீஸ் புடிப்பாங்க..!!

புத்தாண்டு தினத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகராட்சியின் காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டு நள்ளிரவு வரை இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சில உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். குறிப்பாக மது போதையில் […]

Categories

Tech |