Categories
உலக செய்திகள்

விமான நிலைய ஓடுபாதைக்குள் புகுந்த ஆமை…. விமானங்கள் புறப்பட தாமதம்…!!!

ஜப்பான் நாட்டின் விமான நிலையத்தின் ஓடுபாதைக்குள் ஆமை புகுந்ததால் விமானங்கள் புறப்பட தாமதம் ஏற்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் இருக்கும் நரிடா என்னும் விமான நிலையத்தின் ஓடுபாதைகள் ஒரு ஆமை புகுந்திருக்கிறது. இதன் காரணமாக அந்த விமான நிலயத்திலிருந்து புறப்பட வேண்டிய 5 விமானங்கள் செல்வதற்கு தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த விமான நிலையத்திற்கு அருகே ஒரு நீர்த்தேக்கம் இருக்கிறது. அங்கிருந்து தான் ஆமை வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கிலோ எடை கொண்டிருந்த அந்த ஆமையை வலை போட்டுப் […]

Categories

Tech |