Categories
உலக செய்திகள்

“ஓடுபாதையிலிருந்து விலகிய விமானம்!”… பனிக்கட்டியில் ஏறி சறுக்கியதால் பரபரப்பு….!!

லாட்வியா என்ற ஐரோப்பிய நாட்டில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையை விட்டு விலகி, பனிக் குவியலில் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்வீடன் நாட்டில் இருந்து லாட்வியா வழியே நியூயார்க் நோக்கி புறப்பட்ட ஏர் பால்டிக் என்ற நிறுவனத்தின் பயணிகள் விமானமானது, லாட்வியா நாட்டின் ரிகா விமான நிலையத்தில், தரையிறங்கியது. அந்த சமயத்தில், குவிந்து கிடந்த பனிக்கட்டியில் சறுக்கிய விமானம், ஓடு பாதைக்கு அருகில் இருந்த பனிக் குவியல் மீது நின்றது. இந்த விமானத்தில் லாட்வியாவின் வெளியுறவுத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

டேபிள் டாப் ஓடுபாதையால் கோழிக்கோடு விமான விபத்து…!!

டேபிள் டாப் எனப்படும் ஆபத்தான ஓடுபாதையில் விமானங்களை இயக்குவது விமானிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டம் கரிப்பூரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா சிறப்பு விமானம் ஒன்று நேற்று தரையிறங்கும் போது நேரிட்ட விபத்தில் விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். கோழிக்கோடு மாவட்டத்தின் மேற்கே அரபிக்கடலும் கிழக்கே மலைகளும் அமைந்துள்ளன. கரிப்பூரில்  உள்ள சர்வதேச விமான நிலையத்தின் டேபிள்டாப் ஓடுபாதை அருகில்  வீடுகளும், கட்டிடங்களும் அமைந்துள்ளன. எனவே இந்த விமான நிலையத்தில் […]

Categories

Tech |