Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓடும் பஸ்சில்… “20 பவுன் நகையை திருடிய 3 பெண்கள்”…. போலீசார் வலைவீச்சு…!!

மதுரையில் ஓடும்  பஸ்ஸில் பயணித்த  பெண்ணிடம் 20 பவுன் நகையை திருடிச் சென்ற மூன்று பெண்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் சுப்பிரமணியன்  கோயில் தெருவில் வசித்து வரும் அழகர்சாமி என்பவருடைய மனைவி ருக்குமணி(36)  அருப்புக்கோட்டையில் உள்ள சொந்தக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். அப்போது வரும் வழியில் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரிங்ரோடு மண்டேலா  நகரில்  இறங்கியுள்ளார். பின் அங்கிருந்து அவர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் செல்லும் […]

Categories
Uncategorized

என்னை ஏமாத்திட்டு இன்னொருத்தனை காதலிச்சா… அப்படித்தான் பண்ணுவேன்…. ஓடும் பஸ்சில் வாலிபரின் வெறிச்செயல்…!!

கர்நாடகாவில் ஓடும் பஸ்ஸில் இளம் பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் படா கிராமத்தை சேர்ந்தவர் வந்தனா(30 வயது ). இவருடைய அத்தை மகன் பிரவீன்(28 வயது) இவரும் அதே கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் பிரவீனும் வந்தனாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  பிரவீனின் நடவடிக்கையை பிடிக்காமல் வந்தனா அவருடைய காதலை கைவிட்டதாக தெரிகிறது. மேலும் வந்தனா இன்னொரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இது […]

Categories

Tech |