Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. பெண் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஓடும் பேருந்தில் நகையை திருடிய இளம் பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள கே.புதூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் செல்வராணி மதுரையிலிருந்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள பந்தல்குடி பகுதிக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்தப் பேருந்தில் ஒரு பெண் 2 குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தார். அதன் பிறகு அந்தப் பெண் தன் கையில் வைத்திருந்த சில்லரையை சிதற விட்டு செல்வராணியை […]

Categories

Tech |